Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வைகறையில் (காலைநேரம்) உமக்காக

vaikaRaiyil kalainEram umakkaka

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm வைகறையில் (காலைநேரம்) உமக்காக vaikaRaiyil kalainEram umakkaka Ab வழி மேல் விழி வைத்து vazhi mEl vizhi vaiththu Bb Cm காத்திருக்கின்றேன் இறைவா kaththirukkinREn iRaiva Cm Fm என் ஜெபம் கேட்டு பதில் தாரும் en jepam kEttu pathil tharum Bb Cm பெருமூச்சைப் பார்த்து மன இரங்கும் perumUssaip parththu mana irangkum Cm Fm உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால் um illam vanthEn um kirupaiyinal Bb Cm பயபக்தியோடு பணிந்து கொண்டேன் payapakthiyOtu paNinthu koNtEn Cm Fm நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில் niRaivana makizhssi um samUkaththil Bb Cm குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் kuRaiyillatha pErinpam um pathaththil ....வைகறையில் ....vaikaRaiyil Cm Fm ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா aatsi seyyum aaLunar nIrthanayya Bb Cm உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே ummaiyanRi vERu oru selvam illaiyE Cm Fm நீர்தானே எனது உரிமைச் சொத்தும் nIrthanE enathu urimais soththum Bb Cm எனக்குரிய பங்கும் நீர்தானய்யா enakkuriya pangkum nIrthanayya ....வைகறையில் ....vaikaRaiyil Cm Fm படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டார் patukuzhiyil pathaLaththil vitamattar Bb Cm அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர் azhinthupOka anumathiyum tharamattIr Cm Fm என் இதயம் பூரித்து துள்ளுகின்றது en ithayam pUriththu thuLLukinRathu Bb Cm என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது en utalum pathukappil iLaippaRuthu ....வைகறையில் ....vaikaRaiyil Cm Fm காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் kalaithORum thirupthiyakkum um kirupaiyal Bb Cm நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன் naLellam kaLikUrnthu makizhnthiruppEn Cm Fm எப்போதும் என்முன்னே நீர்தானய்யா eppOthum enmunnE nIrthanayya Bb Cm ஒருபோதும் அசைவுற விடமாட்டீர் orupOthum asaivuRa vitamattIr ....வைகறையில் ....vaikaRaiyil


https://churchspot.com/?p=61342

Send a Feedback about this Song


Latest Songs