ஏழு சபைகளிலே உலாவி வந்து ஆவியானவரே
eezhu sapaikaLilE ulavi vanthu aaviyanavarE
F | Ballad
Lyrics
தமிழ்
A-
A+
F Gm C A Dm
ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரே
eezhu sapaikaLilE ulavi vantha aaviyanavarE
F Gm
எங்கள் சபைகளிலே
engkaL sapaikaLilE
Bbm C F
உலாவி வர உம்மை அழைக்கிறோம்
ulavi vara ummai azhaikkiROm
F
நீர் வருக நீர் வருக
nIr varuka nIr varuka
Gm
நீர் வருக நீர் வருக எங்கள்
nIr varuka nIr varuka engkaL
C F
ஆராதனையையில் உலாவி வருக (2)
aarathanaiyaiyil ulavi varuka 2
F Gm
நீர் உலாவி வரும் பொழுது சபை சீர் பொருந்தும்
nIr ulavi varum pozhuthu sapai sIr porunthum
Gm C F
நீர் உலாவி வரும் பொழுது சபை சமாதானம் அடையும்
nIr ulavi varum pozhuthu sapai samathanam ataiyum
F Dm C
நீர் உலாவி வரும் பொழுது சபை பரிசுத்தம் ஆகும்
nIr ulavi varum pozhuthu sapai parisuththam aakum
C Am Gm F
நீர் உலாவி வரும் பொழுது சபை பூரணமாகும்
nIr ulavi varum pozhuthu sapai pUraNamakum
F
நீர் வருக நீர் வருக
nIr varuka nIr varuka
Gm
நீர் வருக நீர் வருக எங்கள்
nIr varuka nIr varuka engkaL
C F
ஆராதனையையில் உலாவி வருக (2)
aarathanaiyaiyil ulavi varuka 2
F Gm
நீர் உலாவி வரும் பொழுது சபை எழுப்புதல் அடையும்
nIr ulavi varum pozhuthu sapai ezhupputhal ataiyum
Gm C F
நீர் உலாவி வரும் பொழுது சபை தரிசனம் காணும்
nIr ulavi varum pozhuthu sapai tharisanam kaNum
F Dm C
நீர் உலாவி வரும் பொழுது சபை விடுதலை அடையும்
nIr ulavi varum pozhuthu sapai vituthalai ataiyum
C Am Gm F
நீர் உலாவி வரும் பொழுது சபை விருத்தி ஆகும்
nIr ulavi varum pozhuthu sapai viruththi aakum
F
நீர் வருக நீர் வருக
nIr varuka nIr varuka
Gm
நீர் வருக நீர் வருக எங்கள்
nIr varuka nIr varuka engkaL
C F
ஆராதனையையில் உலாவி வருக (2)
aarathanaiyaiyil ulavi varuka 2
F Gm
நீர் உலாவி வரும் பொழுது சபை அற்புதம் காணும்
nIr ulavi varum pozhuthu sapai aRputham kaNum
Gm C F
நீர் உலாவி வரும் பொழுது சபை ஆரோக்கியம் அடையும்
nIr ulavi varum pozhuthu sapai aarOkkiyam ataiyum
F Dm C
நீர் உலாவி வரும் பொழுது சபை மறுரூபம் அடையும்
nIr ulavi varum pozhuthu sapai maRurUpam ataiyum
C Am Gm F
நீர் உலாவி வரும் பொழுது சபை மகிழ்ச்சி அடையும்
nIr ulavi varum pozhuthu sapai makizhssi ataiyum
F
நீர் வருக நீர் வருக
nIr varuka nIr varuka
Gm
நீர் வருக நீர் வருக எங்கள்
nIr varuka nIr varuka engkaL
C F
ஆராதனையையில் உலாவி வருக (2)
aarathanaiyaiyil ulavi varuka 2