Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சர்வ சிருஷ்டிக்கும் தேவனே

sarva sirushtikkum thEvanE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm Em சர்வ சிருஷ்டிக்கும் தேவனே சர்வ sarva sirushtikkum thEvanE sarva D Am G சிருஷ்டியை ஆளுபவரே sirushtiyai aaLupavarE G Bm D சர்வ சிருஷ்டியை காப்பவரே sarva sirushtiyai kappavarE C D G ஆராதனை உமக்கே (துதி) – 2 aarathanai umakkE thuthi 2 G Em உம்மை மகிமை படுத்துகிறோம் ummai makimai patuththukiROm Em Am உமக்கு மகிமை செலுத்துகிறோம் umakku makimai seluththukiROm C D G மகிமை மகிமையே makimai makimaiyE G நீரே சர்வ வல்லவர் வல்லவர் nIrE sarva vallavar vallavar G நீரே சாவாமை உடையவர் உடையவர் nIrE savamai utaiyavar utaiyavar G Em Am C D G வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே vanam pUmi anaiththukkum maka rajathi rajan nIrE ...உம்மை ...ummai G நீரே ஒன்றான மெய் தேவன் மெய் தேவன் nIrE onRana mey thEvan mey thEvan G நீரே ஒப்பற்ற தேவனே தேவனே nIrE oppaRRa thEvanE thEvanE G Em Am C D G வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே vanam pUmi anaiththukkum maka rajathi rajan nIrE ...உம்மை ...ummai G நீரே கர்த்தாதி கர்த்தரே கர்த்தரே… nIrE karththathi karththarE karththarE G நீரே ராஜாதி ராஜாவே ராஜாவே… nIrE rajathi rajavE rajavE G Em Am C D G வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே vanam pUmi anaiththukkum maka rajathi rajan nIrE ...உம்மை ...ummai


https://churchspot.com/?p=61557

Send a Feedback about this Song


Latest Songs