Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் பயப்படும் நாளினிலே

nan payappatum naLinilE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm C நான் பயப்படும் நாளினிலே nan payappatum naLinilE Bm Am G கர்த்தரை நம்பிடுவேன் karththarai nampituvEn G D Am என் கோட்டையும் அரணுமாயிருக்க நான் en kOttaiyum araNumayirukka nan D G அடைக்கலம் புகுத்திடுவேன் ataikkalam pukuththituvEn G C D உங்களில் இருப்பவர் பெரியவரே ungkaLil iruppavar periyavarE D G பரிசுத்தமானவரே parisuththamanavarE G Bm C அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார் avar kaththituvar enRum nataththituvar C D G நித்திய காலமெல்லாம் நம்மையே niththiya kalamellam nammaiyE ....நான் ....nan G C D நம்மைக் காப்பவர் அயர்வதில்லை nammaik kappavar ayarvathillai D G உறங்குவதும் இல்லை uRangkuvathum illai G Bm C அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன் avar aalayaththil nan apayamittEn C D G என் கூப்பிடுதல் அவர் செவியினிலே en kUppituthal avar seviyinilE ....நான் ....nan


https://churchspot.com/?p=61385

Send a Feedback about this Song


Latest Songs