Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யார் பிரிக்க முடியும் நாதா

yar pirikka mutiyum natha

 D | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm G யார் பிரிக்க முடியும் நாதா yar pirikka mutiyum natha D A D உந்தன் அன்பிலிருந்து தேவா unthan anpilirunthu thEva D F#m என் சார்பில் நீர் இருக்க en sarpil nIr irukka Em D எனக்கெதிராய் யார் இருப்பார் enakkethiray yar iruppar G D மகனையே நீர் தந்தீரய்யா makanaiyE nIr thanthIrayya A D மற்ற அனைத்தும் தருவீர் ஐயா maRRa anaiththum tharuvIr aiya … யார் பிரிக்க yar pirikka D F#m தெரிந்துகொண்ட உம் மகன் (மகள்) நான் therinthukoNta um makan makaL nan Em D குற்றம் சாட்ட யார் இயலும் kuRRam satta yar iyalum G D நீதிமானாய் ஆக்கிவிட்டீர் nIthimanay aakkivittIr A D தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே thaNtanaith thIrppu enakkillaiyE … யார் பிரிக்க yar pirikka D F#m நிகழ்வனவோ வருவனவோ nikazhvanavO varuvanavO Em D வாழ்வோ சாவோ பிரித்திடுமோ vazhvO savO piriththitumO G D அன்பு கூர்ந்த (என்) கிறிஸ்துவினால் anpu kUrntha en kiRisthuvinal A D அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் anaiththilum nan veRRi peRuvEn … யார் பிரிக்க yar pirikka D F#m வேதனையோ நெருக்கடியோ vEthanaiyO nerukkatiyO Em D சோதனையோ பிரித்திடுமோ sOthanaiyO piriththitumO G D பகைமைகளோ பழிச்சொல்லோ pakaimaikaLO pazhissollO A D பொறாமையோ பிரித்திடுமோ poRamaiyO piriththitumO … யார் பிரிக்க yar pirikka


https://churchspot.com/?p=61320

Send a Feedback about this Song


Latest Songs