Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
Hand of God என் மேலே

en mElE

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm A# Hand of God என் மேலே நான் en mElE nan F# Fm கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் kEtpathellam peRRukkoLvEn Bbm Ebm எஸ்ரா நான் நெகேமியா நான் esra nan nekEmiya nan F# Fm என் மேலே கர்த்தர் கரம் - 2 en mElE karththar karam - 2 Ebm F# Fm கொடுக்கும் கரம் (வழி) நடத்தும் கரம் kotukkum karam vazhi nataththum karam Ebm F# Fm காக்கும் கரம் விலகாத கரம் kakkum karam vilakatha karam Bbm மனதுருகி குஷ்டரோகியை manathuruki kushtarOkiyai C# F# Fm தொட்டு சுகம் தந்தகரம் thottu sukam thanthakaram Ebm F# Fm நிமிரகூடாத கூனியை அன்று nimirakUtatha kUniyai anRu Ebm F# Fm நிமிரச் செய்த நேசர் கரம் nimiras seytha nEsar karam Bbm ஐந்து அப்பம் கையில் ஏந்தி ainthu appam kaiyil eenthi C# F# Fm பெருகச் செய்த அற்புத கரம் perukas seytha aRputha karam Ebm F# Fm வாலிபனே எழுந்திரு என்று valipanE ezhunthiru enRu Ebm F# Fm பாடையைத் தொட்டு எழுப்பின கரம் pataiyaith thottu ezhuppina karam Bbm தலித்தாகூமி என்று சொல்லி thaliththakUmi enRu solli C# F# Fm மரித்தவனை தூக்கி நிறுத்தின கரம் mariththavanai thUkki niRuththina karam Ebm F# Fm வெட்டப்பட்ட காதை அன்று vettappatta kathai anRu Ebm F# Fm ஒட்ட வைத்த கர்த்தர் கரம் otta vaiththa karththar karam


https://churchspot.com/?p=61660

Send a Feedback about this Song


Latest Songs