Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இந்த நாள் வரை என்னைக் காத்திட்ட

intha naL varai ennaik kaththitta

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F இந்த நாள் வரை என்னைக் intha naL varai ennaik Bb C F காத்திட்ட எந்தன் கன்மலை நீரே kaththitta enthan kanmalai nIrE Dm Gm இப்போதும் எப்போதும் என்னை ippOthum eppOthum ennai C F சுமக்கும் தகப்பன் நீரே sumakkum thakappan nIrE F Bb உம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயா ummaith thuthikkiREn allElUya Bb C F உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா ummai uyarththukiREn allElUya F Dm Gm நீர் நல்லவர் அல்லேலூயா நீர் nIr nallavar allElUya nIr C F மிகவும் நல்லவர் mikavum nallavar F Bb உண்மையில்லா திருந்தேன் uNmaiyilla thirunthEn Bb C F என்னைத் தூக்கி சுமந்தீரே ennaith thUkki sumanthIrE Dm Gm பாவங்களை மன்னித்து pavangkaLai manniththu C F மகிழ்ச்சியாய் மறந்தீரே makizhssiyay maRanthIrE ...உம்மைத் ...ummaith F Bb ஒன்றுமில்லா திருந்தேன் onRumilla thirunthEn C F நிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தால் niRaiththIr um aisvaryaththal Dm Gm தேவைகளை சந்தித்து thEvaikaLai santhiththu C F மீதம் எடுக்க வைத்தீர் mItham etukka vaiththIr ...உம்மைத் ...ummaith F Bb வியாதியாய் இருந்தேன் viyathiyay irunthEn C F குணமானேன் தழும்புகளால் kuNamanEn thazhumpukaLal Dm Gm வார்த்தையை அனுப்பி என்னை varththaiyai anuppi ennai C F வாழவைத்தீரே vazhavaiththIrE ...உம்மைத் ...ummaith

Send a Feedback about this Song