Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே

ulakath thORRaththiRku munpakavE

 G | Country 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே ulakath thORRaththiRku munpakavE D Em என்னைக் கண்டீரே ennaik kaNtIrE Bm Em நேசித்தீரே அதனால் nEsiththIrE athanal Bm Em யோசித்தீரே என்னை yOsiththIrE ennai Bm Em மீட்டுக் கொள்ளவே – உம் mIttuk koLLavE um C D மகனைத் தந்தீர் makanaith thanthIr Bm Em நேசித்தீரே அதனால் nEsiththIrE athanal Bm Em யோசித்தீரே என்னை yOsiththIrE ennai Bm Em மீட்டுக் கொள்ளவே – உம் mIttuk koLLavE um Am D மகனைத் தந்தீர் makanaith thanthIr G C G உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே ulakath thORRaththiRku munpakavE D Em அடிக்கப்பட்டீரே atikkappattIrE Bm Em கொடுத்தீரே உம்மை kotuththIrE ummai Bm Em எனக்காகவே enakkakavE Bm Em காண்பித்தீரே என்மேல் kaNpiththIrE enmEl C D உந்தன் அன்பை unthan anpai Bm Em கொடுத்தீரே உம்மை kotuththIrE ummai Bm Em எனக்காகவே enakkakavE Bm Em காண்பித்தீரே என்மேல் kaNpiththIrE enmEl Am D உந்தன் அன்பை unthan anpai G C G உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே ulakath thORRaththiRku munpakavE G D Em அசைவாடினீரே asaivatinIrE Bm Em அசைவாடுமே எந்தன் asaivatumE enthan Bm Em எண்ணங்களிலே eNNangkaLilE Bm Em உருவாக்குமே புதிய uruvakkumE puthiya C D வாழ்க்கைதனை vazhkkaithanai Bm Em அசைவாடுமே எந்தன் asaivatumE enthan Bm Em எண்ணங்களிலே eNNangkaLilE Bm Em உருவாக்குமே புதிய uruvakkumE puthiya Am D வாழ்க்கைதனை vazhkkaithanai

Send a Feedback about this Song