Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் மேய்ப்பரே யாவே ரோஹி

en mEypparE yavE rOhi

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G C என் மேய்ப்பரே யாவே ரோஹி என் en mEypparE yavE rOhi en D Bm மேய்ப்பரே யாவே ரோஹி என் mEypparE yavE rOhi en Em Am மேய்ப்பரே யாவே ரோஹி என் mEypparE yavE rOhi en Bm D மேய்ப்பரே என் மேய்ப்பரே நல் mEypparE en mEypparE nal G மேய்ப்பரே mEypparE G C Bm எனக்கெந்த குறையும் இல்லையே என் enakkentha kuRaiyum illaiyE en Em Am D மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே mEyppar nIr ennOtu irukkiRIrE G C Bm நடத்துகிறிரே புல்லுள்ள இடங்களிலே nataththukiRirE pulluLLa itangkaLilE Em Am கொண்டு செல்கிறீரே அமர்ந்த koNtu selkiRIrE amarntha D G தண்ணீர் அண்டையிலே thaNNIr aNtaiyilE ...என் மேய்ப்பரே ...en mEypparE G C Bm என் ஆத்துமாவை என்றும் தேற்றுகிறீர் en aaththumavai enRum thERRukiRIr G Em Am D என்னை நீதியின் பாதையில் நடத்துகிறீர் ennai nIthiyin pathaiyil nataththukiRIr G Am B Em பயப்படேனே மரணப் பள்ளத்தாக்கிலே payappatEnE maraNap paLLaththakkilE Em Am D G தேவரீரே என்னோடு இருக்கிறீரே thEvarIrE ennOtu irukkiRIrE ...என் மேய்ப்பரே ...en mEypparE G C Bm உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும் umathu kOlum thatiyum ennaith thERRum G Em Am D அது என் எதிரியிடமிருந்து என்னைக் காக்கும் athu en ethiriyitamirunthu ennaik kakkum G Am B Em ஆயத்தம் பண்ணிணீரே நீர் ஒரு பந்தியை aayaththam paNNiNIrE nIr oru panthiyai Em Am என் சத்துருக்களுக்கு முன்பாக en saththurukkaLukku munpaka D G என்னை உயர்த்திட ennai uyarththita ...என் மேய்ப்பரே ...en mEypparE G C Bm என் தலையை எண்ணெய்யால் அபிஷேகித்தீர் en thalaiyai eNNeyyal apishEkiththIr Em Am D என் பாத்திரம் நிரம்பி வழிகிறதே en paththiram nirampi vazhikiRathE G Am B Em நன்மையும் கிருபையும் என்றென்றும் தொடருமே nanmaiyum kirupaiyum enRenRum thotarumE Em Am D G கர்த்தரின் வீட்டிலே என்றும் நிலைத்திருப்பேன் karththarin vIttilE enRum nilaiththiruppEn ...என் மேய்ப்பரே ...en mEypparE


https://churchspot.com/?p=61747

Send a Feedback about this Song


Latest Songs