Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் நல்லவரே அவர் கிருபை

karththar nallavarE avar kirupai

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em கர்த்தர் நல்லவரே அவர் கிருபை karththar nallavarE avar kirupai Em B Am என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே enRumuLLathE suvasamuLLa yavumE D B பாடி போற்றிடுங்களே pati pORRitungkaLE Em தாழ்வில் இருந்த thazhvil iruntha Am நம்மையெல்லாம் மீட்டாரே nammaiyellam mIttarE Bm Em பாடி போற்றுங்களே - 2 pati pORRungkaLE - 2 Am Em அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார avarutanEkUta nammai ezhuppi utkara B Em D C Em வைத்தாரே உன்னதங்களிலே vaiththarE unnathangkaLilE Am Em அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார avarutanEkUta nammai ezhuppi utkara Am B Em வைத்தாரே உன்னதங்களிலே உம்மை vaiththarE unnathangkaLilE ummai Am B Em பாடுவேன் உம்மை patuvEn ummai Am B Em போற்றுவேன் உம்மை pORRuvEn ummai Am B Em பணிவேன் paNivEn Em B Em இராஜாதி இராஜா நீரே (2) irajathi iraja nIrE 2 Em கிருபையால் என்னை kirupaiyal ennai Am மன்னித்தீர் தேவா manniththIr thEva Bm Em உம்மையன்றி யாரை பாடுவேன் - 2 ummaiyanRi yarai patuvEn - 2 Am Em B எனக்காக அடிக்கபட்ட கிருபாதார enakkaka atikkapatta kirupathara B Em D C Em பலியே நீரே தேவா paliyE nIrE thEva Am Em Am எனக்காக அடிக்கபட்ட கிருபாதார enakkaka atikkapatta kirupathara B Em பலியே நீரே தேவா உம்மை paliyE nIrE thEva ummai Am B Em பாடுவேன் உம்மை patuvEn ummai Am B Em போற்றுவேன் உம்மை pORRuvEn ummai Am B Em பணிவேன் paNivEn Em B Em இராஜாதி இராஜா நீரே (2) irajathi iraja nIrE 2 Em என்றைக்கோ மரித்து enRaikkO mariththu Am மறைந்துபோய் இருப்பேன் maRainthupOy iruppEn Bm Em (என்) வாழ்வினில் வராவிட்டால் - 2 en vazhvinil varavittal - 2 Am Em மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்) mUzhkik koNtiruntha ennai um B Em D C Em கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் karam nItti anpay thUkki vittIr Am Em மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்) mUzhkik koNtiruntha ennai um Am B Em கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் - 2 karam nItti anpay thUkki vittIr - 2


https://churchspot.com/?p=61771

Send a Feedback about this Song


Latest Songs