Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதி துதி துதி துதி என் மனமே

thuthi thuthi thuthi thuthi en manamE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G துதி துதி துதி துதி என் மனமே thuthi thuthi thuthi thuthi en manamE Em துதி துதி துதி துதி என் மனமே thuthi thuthi thuthi thuthi en manamE C துதி துதி துதி துதி என் மனமே thuthi thuthi thuthi thuthi en manamE C D து தி துதி துதி துதி துதி துதி thu thi thuthi thuthi thuthi thuthi thuthi G கர்த்தர் செய்த உபகாரங்களில் karththar seytha upakarangkaLil Em ஒன்றாகிலும் நீ மறந்திடாதே onRakilum nI maRanthitathE C மனமே நீ மறந்திடாதே manamE nI maRanthitathE C D து தி துதி துதி துதி துதி துதி thu thi thuthi thuthi thuthi thuthi thuthi G நடுவில் வந்து விட்டார் natuvil vanthu vittar Em தண்டனையை நீக்கிவிட்டார் உன்மேல் thaNtanaiyai nIkkivittar unmEl Bm கோபம் கொள்வதில்லை என்று kOpam koLvathillai enRu C D G சத்தியம் பண்ணிவிட்டார் ஆகவே saththiyam paNNivittar aakavE Am Bm C A D துதி துதி துதி துதி துதி thuthi thuthi thuthi thuthi thuthi G மன்னிப்பதில் வள்ளலவர் mannippathil vaLLalavar Em உன் பாவங்களை மன்னித்தாரே உன் un pavangkaLai manniththarE un Bm குற்றங்களை எண்ணமாட்டேன் என்று kuRRangkaLai eNNamattEn enRu C D G வாக்கு உரைத்தாரே ஆகவே vakku uraiththarE aakavE Am Bm C A D துதி துதி துதி துதி துதி thuthi thuthi thuthi thuthi thuthi G பூமிக்கும் வானத்துக்கும் pUmikkum vanaththukkum Em எவ்வளவு உயரமோ evvaLavu uyaramO Bm அவ்வளவு பெரியது avvaLavu periyathu C D G கர்த்தரின் கிருபையே ஆகவே karththarin kirupaiyE aakavE Am Bm C A D துதி துதி துதி துதி துதி thuthi thuthi thuthi thuthi thuthi G மேற்குக்கும் கிழக்குக்கும் mERkukkum kizhakkukkum Em எவ்வளவு தூரமோ evvaLavu thUramO Bm அவ்வளவு தூரமாய் avvaLavu thUramay C D G நீக்கினார் உன் பாவங்களை ஆகவே nIkkinar un pavangkaLai aakavE Am Bm C A D துதி துதி துதி துதி துதி thuthi thuthi thuthi thuthi thuthi G உன் வாயை நன்மையால் un vayai nanmaiyal Em கர்த்தர் திருப்தியாக்குகிறார் உன் karththar thirupthiyakkukiRar un Bm வயது திரும்பவும் வால vayathu thirumpavum vala C D G வயது போலாகுமே ஆகவே vayathu pOlakumE aakavE Am Bm C A D துதி துதி துதி துதி துதி thuthi thuthi thuthi thuthi thuthi


https://churchspot.com/?p=61763

Send a Feedback about this Song


Latest Songs