G C Bm Em
நல்லவர் நீர் மிகவும் நல்லவர்
nallavar nIr mikavum nallavar
Am
நன்மைகளை என் வாழ்வில்
nanmaikaLai en vazhvil
D G
என்றும் செய்பவர்
enRum seypavar
G C Bm Em
வல்லவர் சர்வ வல்லவர்
vallavar sarva vallavar
Am
அநுகிரகத்தால் என்
anukirakaththal en
D G
நாட்களை நிறைப்பவர்
natkaLai niRaippavar
G C Bm Em
பெரியவர் நீர் மிகவும் பெரியவர்
periyavar nIr mikavum periyavar
Am
அற்புதத்தை என் வாழ்வில்
aRputhaththai en vazhvil
D G
இலகுவாய் செய்பவர்
ilakuvay seypavar
G C Bm Em
சிறந்தவர் இயேசு நீர் சிறந்தவர்
siRanthavar iyEsu nIr siRanthavar
Am
சிறந்ததை மட்டும்
siRanthathai mattum
D G
அனுதினம் கொடுப்பவர்.
anuthinam kotuppavar.
C D
பாவியாயிருந்தேன்
paviyayirunthEn
C D
என்னை தேடி வந்தீர்
ennai thEti vanthIr
C D G
உந்தன் இரத்தத்தால் மீட்டுக்கொண்டீர்
unthan iraththaththal mIttukkoNtIr
C D
நீதிமானானேன்
nIthimananEn
C D
அறிந்து கொண்டேன்
aRinthu koNtEn
C D G
கர்த்தர் நீர் நல்லவரேன்று
karththar nIr nallavarEnRu
A D C#m F#m
நல்லவர் நீர் மிகவும் நல்லவர்
nallavar nIr mikavum nallavar
Bm
நன்மைகளை என் வாழ்வில்
nanmaikaLai en vazhvil
E A
என்றும் செய்பவர்
enRum seypavar
A D C#m F#m
வல்லவர் சர்வ வல்லவர்
vallavar sarva vallavar
Bm
அநுகிரகத்தால் என்
anukirakaththal en
E A
நாட்களை நிறைப்பவர்
natkaLai niRaippavar
A D C#m F#m
பெரியவர் நீர் மிகவும் பெரியவர்
periyavar nIr mikavum periyavar
Bm
அற்புதத்தை என் வாழ்வில்
aRputhaththai en vazhvil
E A
இலகுவாய் செய்பவர்
ilakuvay seypavar
A D C#m F#m
சிறந்தவர் இயேசு நீர் சிறந்தவர்
siRanthavar iyEsu nIr siRanthavar
Bm
சிறந்ததை மட்டும்
siRanthathai mattum
E A
அனுதினம் கொடுப்பவர்..
anuthinam kotuppavar..
D E
உம்மை நோக்கி பார்த்தேன்
ummai nOkki parththEn
D E
பிரகாசம் அடைந்தேன்
pirakasam atainthEn
D E A
எந்தன் வெட்கத்தை மாற்றிவிட்டீர்
enthan vetkaththai maRRivittIr
D E
தோல்வி மறைந்ததே
thOlvi maRainthathE
D E
வெற்றி பிறந்ததே
veRRi piRanthathE
D E A
இனி சந்தோஷம் என் வாழ்விலே
ini santhOsham en vazhvilE