Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்

nan uyirOtirukkum naLellam

 F | Latin 
Lyrics PPT* தமிழ் A- A+

F நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம் nan uyirOtirukkum naLellam F C F உம்மை புகழ்ந்து பாடுவேன் ummai pukazhnthu patuvEn F Dm நான் உள்ளழவும் என் தேவனே nan uLLazhavum en thEvanE C F கீர்த்தனம் பண்ணுவேன் kIrththanam paNNuvEn Bb எனக்காய் மரித்த என் enakkay mariththa en Bb Am தேவன் நீரே உந்தன் thEvan nIrE unthan Gm அன்பை விட்டு விலகி நான் anpai vittu vilaki nan C F எங்கே போவேன் எந்தன் engkE pOvEn enthan Bb வாழ்நாளெல்லாம் உம்மை vazhnaLellam ummai Bb Am புகழ்ந்து பாடுவேன் கடைசி pukazhnthu patuvEn kataisi Gm மூச்சிலும் சொல்வேன் இயேசு mUssilum solvEn iyEsu C F நல்லவர் என்று nallavar enRu F Dm Bb C நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர் nallavar nIr mikavum nallavar nIr Dm F C F நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் nallavar nIr nanmaikaL seypavar nIr F Am என்னை வாழவைக்க ஒப்புக் ennai vazhavaikka oppuk Dm Bb கொடுத்தீர் உம்மையே kotuththIr ummaiyE Gm வாதிக்க கொடுத்தீரே திரு vathikka kotuththIrE thiru C F உடலை எனக்காய் உந்தன் utalai enakkay unthan Bb அன்பு பெரியதே உந்தன் anpu periyathE unthan Am Dm அன்பு பெரியதே - 2 anpu periyathE - 2 Gm C F ஈடு இணையற்றதே உந்தன் iitu iNaiyaRRathE unthan Bb கிருபை பெரியதே உந்தன் kirupai periyathE unthan Am Dm கிருபை பெரியதே - 2 kirupai periyathE - 2 Gm C கிருபையான இயேசுவே kirupaiyana iyEsuvE --- நல்லவர் நீர் --- nallavar nIr F பாவத்தின் முழு pavaththin muzhu Am Dm Bb உருவமாய் நீர் பாவமானீரே uruvamay nIr pavamanIrE Gm C F பிரிக்கபட்டீரே என்னை இணைத்திடவே pirikkapattIrE ennai iNaiththitavE --- உந்தன் --- unthan F Am சாபமுள் முடியை உம் sapamuL mutiyai um Dm Bb சிரசினில் சுமந்தீரே sirasinil sumanthIrE Gm சாபமாய் தொங்கினீரே sapamay thongkinIrE F C F என்னை ஆசீர்வதிக்கவே ennai aasIrvathikkavE --- உந்தன் --- unthan

Send a Feedback about this Song