Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் பிள்ளை அடிமை இல்லை

nan piLLai atimai illai

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G நான் பிள்ளை அடிமை இல்லை nan piLLai atimai illai G Am இராஜாதி இராஜாவின் செல்லபிள்ளை irajathi irajavin sellapiLLai Am D Bm பயம் எனக்கு இல்லை கவலை இல்லை payam enakku illai kavalai illai B Em சர்வவல்ல தேவன் எனது தந்தை sarvavalla thEvan enathu thanthai Em Am ஆளுகை தந்தார் ஆதாமுக்கு அதை aaLukai thanthar aathamukku athai D G B விற்று போட்டான் பாவத்திற்கு viRRu pOttan pavaththiRku Am G இரையாய் விழுந்தான் சாபத்திற்கு மனிதன் iraiyay vizhunthan sapaththiRku manithan B Em மேல் ஆளுகை வந்தது சாத்தானுக்கு mEl aaLukai vanthathu saththanukku ....நான் பிள்ளை ....nan piLLai Em Am இயேசு வந்தார் உலகத்திற்கு iyEsu vanthar ulakaththiRku D G B முழுவதுமாய் நம்மை மீட்பதற்கு muzhuvathumay nammai mItpathaRku Am G நன்மைகள் செய்தார் ஜனங்களுக்கு அது nanmaikaL seythar janangkaLukku athu B Em மிகவும் பிடிக்கும் என் இயேசுவுக்கு mikavum pitikkum en iyEsuvukku ....நான் பிள்ளை ....nan piLLai Em Am பாடுகள் பட்டார் என் பாவத்திற்கு கோர patukaL pattar en pavaththiRku kOra D G B சிலுவயை சுமந்தார் கல்வாரிக்கு siluvayai sumanthar kalvarikku Am G சாபமானார் என்னை உயர்த்துவதற்கு தனது sapamanar ennai uyarththuvathaRku thanathu B Em இரத்தம் சிந்தினார் என்னை மீட்பதற்கு iraththam sinthinar ennai mItpathaRku ....நான் பிள்ளை ....nan piLLai Em Am மரணத்தை ஜெயித்தார் உயிர்த்தெழுந்து maraNaththai jeyiththar uyirththezhunthu D G B விடுதலை தந்தார் மக்களுக்கு vituthalai thanthar makkaLukku Am மீண்டும் ஆளுகை தந்தார் mINtum aaLukai thanthar G மீட்டெடுத்து நான் mIttetuththu nan B Em மிகப்பெரிய தலைவலி சாத்தானுக்கு mikapperiya thalaivali saththanukku ....நான் பிள்ளை ....nan piLLai


https://churchspot.com/?p=61750

Send a Feedback about this Song


Latest Songs