நீரே நீரே என் தேவன்என்னை மீட்ட நல்ல தேவன்
nIrE nIrE en thEvanennai mItta nalla thEvan
G | Pop & Rock
Lyrics
தமிழ்
A-
A+
G
நீரே நீரே என் தேவன்
nIrE nIrE en thEvan
D
என்னை மீட்ட நல்ல தேவன்
ennai mItta nalla thEvan
Em
நீரே நீரே என் தேவன்
nIrE nIrE en thEvan
D
என்னை மீட்ட நல்ல தேவன்
ennai mItta nalla thEvan
C D
நேற்றும் இன்றும் என்றும்
nERRum inRum enRum
D G
மாறா தேவனே உந்தன்
maRa thEvanE unthan
C D G
அன்பிற்கு எல்லையே இல்லையே
anpiRku ellaiyE illaiyE
G
எனக்காக தன்னை தந்த
enakkaka thannai thantha
D
தன்னைப் போல என்னை மாற்ற
thannaip pOla ennai maRRa
Em
எனக்காக தன்னை தந்த
enakkaka thannai thantha
D
தன்னைப் போல என்னை மாற்ற
thannaip pOla ennai maRRa
C D G
உயிர்தந்து மீட்ட நல் தேவனே
uyirthanthu mItta nal thEvanE
G C
எந்தன் உயிரினும்
enthan uyirinum
D G
மேலான இயேசுவே
mElana iyEsuvE
C D
செய்வதறியாதிருந்தேன்
seyvathaRiyathirunthEn
C D
செய்ததில் தோற்றுப்போனேன்
seythathil thORRuppOnEn
C D
கரைசேர்வேன் என்ற நம்பிக்கை
karaisErvEn enRa nampikkai
C D
முற்றிலும் அற்றுப்போனேன்
muRRilum aRRuppOnEn
Am Bm
கலங்கரை தீபம் போல என்
kalangkarai thIpam pOla en
C D G
இயேசுவை அங்கு கண்டேன்
iyEsuvai angku kaNtEn
Am Bm
கண்டு வாழ்வடைந்தேன் நான்
kaNtu vazhvatainthEn nan
C D G
முற்றிலும் மாற்றப்பட்டேன்
muRRilum maRRappattEn
Am
உன்னதர் உயர்ந்தவர்
unnathar uyarnthavar
Bm
சிறந்தவர் மகத்துவர்
siRanthavar makaththuvar
C D G
அதிசயமானவர் நீர்
athisayamanavar nIr
Am
வல்லவர் பெரியவர்
vallavar periyavar
Bm
மகா பரிசுத்தர்
maka parisuththar
C D G
மிகவும் நல்லவர் நீர்
mikavum nallavar nIr
C D
இரத்தத்தால் கழுவப்பட்டேன் நான்
iraththaththal kazhuvappattEn nan
C D
தூயரின் ரூபமானேன்
thUyarin rUpamanEn
C D
தோல்வியின் சாயல் மறைந்ததே
thOlviyin sayal maRainthathE
C D
வேந்தனின் சாயலானேன்
vEnthanin sayalanEn
Am Bm
முற்றிலும் ஜெயம் கொள்ளுவேன் இனி
muRRilum jeyam koLLuvEn ini
C D G
ஒருபோதும் தோற்கமாட்டேன்
orupOthum thORkamattEn
Am Bm
கிருபை தந்த இவ்வீவை
kirupai thantha ivvIvai
C D G
நித்தமும் பாடிடுவேன்
niththamum patituvEn
Am
உன்னதர் உயர்ந்தவர்
unnathar uyarnthavar
Bm
சிறந்தவர் மகத்துவர்
siRanthavar makaththuvar
C D G
அதிசயமானவர் நீர்
athisayamanavar nIr
Am
வல்லவர் பெரியவர்
vallavar periyavar
Bm
மகா பரிசுத்தர்
maka parisuththar
C D G
மிகவும் நல்லவர் நீர்
mikavum nallavar nIr