Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிழ்ந்து கொண்டாடுவேன்

makizhnthu koNtatuvEn

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E மகிழ்ந்து கொண்டாடுவேன் makizhnthu koNtatuvEn B E மகிழ்ந்து கொண்டாடுவேன் makizhnthu koNtatuvEn C#m B E ஆடிப் பாடுவேன் ஆடிப் பாடுவேன் aatip patuvEn aatip patuvEn E F#m B G#m அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya C#m F#m B E அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya E A G#m நீர் என் யெகோவா ரஃபா nIr en yekOva rapa A B சுகம் தரும் தெய்வம் உந்தன் sukam tharum theyvam unthan A G#m தழும்புகளால் சுகமானேன் எந்தன் thazhumpukaLal sukamanEn enthan A B C# பெலவீனமும் என்னில் இல்லை pelavInamum ennil illai E F# அதனால் கொண்டாடுவேன் athanal koNtatuvEn B E ஆடிப்பாடுவேன் aatippatuvEn C#m F#m அதனால் கொண்டாடுவேன் athanal koNtatuvEn B E ஆடிப்பாடுவேன் aatippatuvEn E F#m B G#m அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya C#m F#m B E அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya E A G#m நீர் என் யெகோவா யீரே என் nIr en yekOva yIrE en A B தேவைகளை சந்திப்பவர் உந்தன் thEvaikaLai santhippavar unthan A G#m ஐசுவரியத்தின்படியே என் aisuvariyaththinpatiyE en A B C# குறைவுகளை நிறைவாக்கினீர் kuRaivukaLai niRaivakkinIr ...அதனால் ...athanal E A G#m சர்வ வல்லவர் எல்ஷடாய் sarva vallavar elshatay A B மிகவும் அதிகமானவர் mikavum athikamanavar A G#m நினைப்பதற்கும் மேலாய் ninaippathaRkum mElay A B C# அதிகம் கொடுப்பவர் athikam kotuppavar ...அதனால் ...athanal E A G#m ஆசீர்வாதத்தால் பெலன் கொண்டேன் aasIrvathaththal pelan koNtEn A B பரிபூரணத்தை நான் அடைகிறேன் paripUraNaththai nan ataikiREn B A G#m நான் ராஜா வீட்டுப் பிள்ளை எனக்கு nan raja vIttup piLLai enakku A B C# எந்த குறைவும் இல்லை entha kuRaivum illai ...அதனால் ...athanal

Send a Feedback about this Song