Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மரண பள்ளதாக்கில் நடந்தாலும்

maraNa paLLathakkil natanthalum

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D E மரண பள்ளதாக்கில் நடந்தாலும் maraNa paLLathakkil natanthalum D E பொல்லாப்புக்கு பயப்படேன் pollappukku payappatEn D Bm E தேவரீர் என்னோடு இருக்கிறீர் thEvarIr ennOtu irukkiRIr A என்னை விட்டு நீர் விலகுவதில்லை ennai vittu nIr vilakuvathillai F#m என்னை நீர் கைவிடுவதில்லை ennai nIr kaivituvathillai C#m உம்மால் நான் என்றும் ummal nan enRum D E மறக்கப்படுவதில்லை maRakkappatuvathillai A உந்தன் மனதில் இருப்பவன் நானே unthan manathil iruppavan nanE F#m உந்தன் உள்ளங்கையில் நானே unthan uLLangkaiyil nanE C#m உந்தன் கண்ணின் unthan kaNNin D E கண்மணி நானே kaNmaNi nanE D E ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்ல ootippOy oLiya kOzhai nan alla D E பயந்து நடுங்க பெலவீனன் அல்ல payanthu natungka pelavInan alla D E A உடன்படிக்கை உடைய ராஜா நானே utanpatikkai utaiya raja nanE D E ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்ல ootippOy oLiya kOzhai nan alla D E பயந்து நடுங்க பெலவீனன் அல்ல payanthu natungka pelavInan alla D Bm E உடன்படிக்கை உடைய ராஜா நானே utanpatikkai utaiya raja nanE A உம்மால் நான் ஒரு ummal nan oru A சேனைக்குள் பாய்வேன் sEnaikkuL payvEn F#m எந்த மதிலையும் entha mathilaiyum F#m துதித்து தாண்டுவேன் thuthiththu thaNtuvEn C#m D E வெண்கல வில்லையும் முறிப்பேன் veNkala villaiyum muRippEn A எனக்காய் யுத்தம் enakkay yuththam செய்பவர் என்னோடே seypavar ennOtE F#m ராஜாதி ராஜா என்னோடே rajathi raja ennOtE C#m சேனைகளின் sEnaikaLin D E கர்த்தர் என்றும் என்னோடே karththar enRum ennOtE D E விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர் vizhuntha ennai thUkki niRuththinIr D E அணைத்து சேர்த்துக் கொண்டீர் aNaiththu sErththuk koNtIr D E A உந்தன் கிருபை வியக்கும் கிருபையே unthan kirupai viyakkum kirupaiyE D E விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர் vizhuntha ennai thUkki niRuththinIr D E அணைத்து சேர்த்துக் கொண்டீர் aNaiththu sErththuk koNtIr D Bm E உந்தன் கிருபை வியக்கும் கிருபையே unthan kirupai viyakkum kirupaiyE A தகுதியில்லா என்மேல் thakuthiyilla enmEl A உந்தன் இரக்கம் unthan irakkam F#m தகுதியில்லா என்மேல் thakuthiyilla enmEl F#m உந்தன் உருக்கம் unthan urukkam C#m அதுவே என்மேல் athuvE enmEl D E இருக்கும் உந்தன் கிருபை irukkum unthan kirupai A தகுதியில்லா என்மேல் thakuthiyilla enmEl A உந்தன் தயவு unthan thayavu F#m தகுதியில்லா என்மேல் thakuthiyilla enmEl F#m உந்தன் பரிவு unthan parivu C#m அதுவே என்மேல் athuvE enmEl D E இருக்கும் உந்தன் கிருபை irukkum unthan kirupai

Send a Feedback about this Song