Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வைத்தீரே முற்றுப்புள்ளியை

vaiththIrE muRRuppuLLiyai

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G வைத்தீரே முற்றுப்புள்ளியை vaiththIrE muRRuppuLLiyai G A D என் கஷ்ட நஷ்டங்களுக்கு இனி en kashta nashtangkaLukku ini C G B Em கண்ணீரில்லை கவலையில்லை kaNNIrillai kavalaiyillai Am D G சந்தோஷம் என் வாழ்விலே santhOsham en vazhvilE G C கைகளை தட்டிப் பாடுவேன் kaikaLai thattip patuvEn C Bm Em ஆடிக் கொண்டாடுவேன் aatik koNtatuvEn Em Am D G C G கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் karththar nallavar enRu patituvEn G C G வியாதி வேதனையெல்லாம் viyathi vEthanaiyellam G A D மறைந்ததே என்னைவிட்டு maRainthathE ennaivittu C G B Em குணமானேனே உம் தழும்புகளால் என் kuNamanEnE um thazhumpukaLal en Am D G பரிகாரி கர்த்தர் நீரே.... parikari karththar nIrE.... ...கைகளை ...kaikaLai G C G கர்த்தரின் ஆசிர்வாதம் என்மேலே karththarin aasirvatham enmElE G A D சாபம் இனி இல்லையே sapam ini illaiyE C G B Em ஐஸ்வர்யத்தை கொண்டு வருமே aisvaryaththai koNtu varumE Am D G கர்த்தரின் ஆசிர்வாதமே karththarin aasirvathamE ...கைகளை ...kaikaLai


https://churchspot.com/?p=61751

Send a Feedback about this Song


Latest Songs