Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை காப்பவர்

ennai kappavar

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am என்னை காப்பவர் மிகவும் நல்லவரே ennai kappavar mikavum nallavarE Am Em B என்னை காப்பவர் சர்வ வல்லவரே ennai kappavar sarva vallavarE B Em Am என்னை காப்பவர் உறங்குவதில்லையே ennai kappavar uRangkuvathillaiyE Am Em B என்னை காப்பவர் கைவிடுவதில்லையே ennai kappavar kaivituvathillaiyE B Em Am என்னை காப்பவர் தள்ளாடவொட்டாரே ennai kappavar thaLLatavottarE Am G D Em காத்தவர் காப்பாரே கருணையாலே kaththavar kapparE karuNaiyalE Am G B Em காத்தவர் காப்பாரே அன்பினாலே kaththavar kapparE anpinalE Em Am வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன் vazhi theriyamal alainthu thirinthEn D G B வழிகாட்டி என்னை மீட்டுக்காத்தீரே vazhikatti ennai mIttukkaththIrE B Am உங்க அன்பு பெரியது ungka anpu periyathu Am G உங்க கிருபை பெரியது என்னை ungka kirupai periyathu ennai B Em வழிநடத்தும் என் மேய்ப்பர் நீரே vazhinataththum en mEyppar nIrE ...என்னை ...ennai Em Am பாவ சாபத்தில் சிக்கின என்னை – உம் pava sapaththil sikkina ennai um D G B இரத்தம் சிந்தி மீட்டுக் காத்தீரே iraththam sinthi mIttuk kaththIrE B Am உங்க அன்பு பெரியது ungka anpu periyathu Am G உங்க கிருபை பெரியது என் ungka kirupai periyathu en B Em இரட்சகர் இயேசு நீரே iratsakar iyEsu nIrE ...என்னை ...ennai Em Am சுகமில்லாமல் துன்பப்பட்டேன் உம் sukamillamal thunpappattEn um D G B வார்த்தையை அனுப்பி வாழவைத்தீரே varththaiyai anuppi vazhavaiththIrE B Am உங்க அன்பு பெரியது ungka anpu periyathu Am G உங்க கிருபை பெரியது என் ungka kirupai periyathu en B Em பரிகாரி கர்த்தர் நீரே parikari karththar nIrE ...என்னை ...ennai Em Am தரித்திரனாய் இருந்த என்னை பெரும் thariththiranay iruntha ennai perum D G B சீமானாய் மாற்றி மகிழ்ந்தீரே sImanay maRRi makizhnthIrE B Am உங்க அன்பு பெரியது ungka anpu periyathu Am G உங்க கிருபை பெரியது என் ungka kirupai periyathu en B Em ஐசுவரிய சம்பன்னர் நீரே aisuvariya sampannar nIrE ...என்னை ...ennai


https://churchspot.com/?p=61754

Send a Feedback about this Song


Latest Songs