Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே

aththimaram thuLir vittathu vasantha kalamE

 Gm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Bb F Gm அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே aththimaram thuLir vittathu vasantha kalamE Gm F Dm Gm F Gm ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே aapaththukkaL nerungkinathu varukaiyin nEramE Gm F Gm இயேசு வருகையின் நேரமே iyEsu varukaiyin nEramE Gm Bb Gm Eb Gm நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார் nattukku natu yuththangkaLin seythikaL kEtkum enRar Gm Cm Bb G# Gm இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களிட்ன் செய்தி கேட்டிடுதே inRu nattukku natu yuththangkaLitn seythi kEttituthE Gm Bb Gm Eb Gm வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார் vIttukku vItu janam ezhumpi pakaiyinil mutiyum enRar Gm Cm Bb G# Gm இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே inRu vIttukku vItu janam ezhumpi pakaiyinil mutinthituthE Gm Bb கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது kalangkitathE natungkitathE karththarin varththai niRaivERuthu Dm F Gm Eb Gm காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது kalam ithu kataisi kalam karththarin varukai niRkathu Gm Dm Gm கர்த்தரின் வருகை நிற்காது(3) – karththarin varukai niRkathu3 அத்திமரம் aththimaram Gm Bb கொள்ளை நோய்களும் கொலைவெறியும் koLLai nOykaLum kolaiveRiyum Gm Eb Gm கூக்குரல் கேட்கும் என்றார் kUkkural kEtkum enRar Gm Cm Bb இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும் inRu koLLai nOykaLum kolaiveRiyum G# Gm கூக்குரல் கேட்டிடுதே kUkkural kEttituthE Gm Bb Gm Eb Gm பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார் panysangkaLum kalakangkaLum parinai kalakkum enRar Gm Cm Bb G# Gm இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே inRu panysangkaLum kalakangkaLum parinai kalakkituthE Gm Bb கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது kalangkitathE natungkitathE karththarin varththai niRaivERuthu Dm F Gm Eb Gm காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது kalam ithu kataisi kalam karththarin varukai niRkathu Gm Dm Gm கர்த்தரின் வருகை நிற்காது(3) – karththarin varukai niRkathu3 அத்திமரம் aththimaram Gm Bb Gm Eb Gm கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் kaLLaththIrkkatharisikaLum anthikkiRisthukaLum Cm Bb G# Gm கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே karththarin namam thariththu koNtu vanysiththu vazhvar enRarE Gm Bb Gm Eb Gm கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் kaLLaththIrkkatharisikaLum anthikkiRisthukaLum Cm Bb கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு karththarin peyarai solli koNtu G# Gm வஞ்சித்து வாழ்வார் என்றாரே vanysiththu vazhvar enRarE Gm Bb கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது kalangkitathE natungkitathE karththarin varththai niRaivERuthu Dm F Gm Eb Gm காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது kalam ithu kataisi kalam karththarin varukai niRkathu Gm Dm Gm கர்த்தரின் வருகை நிற்காது(3) – karththarin varukai niRkathu3 அத்திமரம் aththimaram

UPGRADE - Remove Ads, Unlimited Songbooks & Offline


Send a Feedback about this Song


Latest Songs

UPGRADE - Remove Ads, Unlimited Songbooks & Offline