Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அனாதி அன்பால் அழைத்த தேவா

anathi anpal azhaiththa thEva

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C F அனாதி அன்பால் அழைத்த தேவா anathi anpal azhaiththa thEva Bb C F காருண்யத்தாலே என்னை மீட்டீர் அன்பே karuNyaththalE ennai mIttIr anpE Bb C F ஆனந்தத்தோடே நானும் வந்தேன் அன்பே aananthaththOtE nanum vanthEn anpE F Dm Bb C ஆ அல்லேலூயா அல்லேலூயா aa allElUya allElUya F Gm C F ஆ அல்லேலூயா அல்லேலூயா aa allElUya allElUya F என் மேல் நீர் வைத்த அன்பு en mEl nIr vaiththa anpu Gm C முந்தி வந்ததல்லவோ munthi vanthathallavO F நேசம் மரணத்திலும் nEsam maraNaththilum Gm C வலியதல்லவோ valiyathallavO F Bb ஆகையினாலே உந்தன் aakaiyinalE unthan C F அன்பு என்னை வென்றதே anpu ennai venRathE – அனாதி anathi F வேறெந்த அன்பின் இன்பம் vERentha anpin inpam Gm C நிலையற்றதல்லவோ nilaiyaRRathallavO F மேகம் போல் மாறிப்போகும் mEkam pOl maRippOkum Gm C தன்மையுள்ளதல்லவோ thanmaiyuLLathallavO F Bb ஆகையினாலே உந்தன் aakaiyinalE unthan C F அன்பை நான் நம்புவேன் anpai nan nampuvEn – அனாதி anathi F அன்பாகவேயிருக்கும் anpakavEyirukkum Gm C அன்பின் தேவனல்லவோ anpin thEvanallavO F உந்தனின் வார்த்தைகளை unthanin varththaikaLai Gm C யாரும் மீறலாகுமோ yarum mIRalakumO F Bb ஆகையினாலே நானும் aakaiyinalE nanum C F என்றும் கீழ்படிவேன் enRum kIzhpativEn – அனாதி anathi

Send a Feedback about this Song