Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

anuthinamum unnil nan vaLarnthitavE

 Am | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am அனுதினமும் உம்மில் anuthinamum ummil Am G நான் வளர்ந்திடவே நின் nan vaLarnthitavE nin F G Am அனுகிரகம் தரவேண்டுமே anukirakam tharavENtumE Am என் இயேசுவே நின் en iyEsuvE nin F G Am அனுகிரகம் தரவேண்டுமே anukirakam tharavENtumE Am Dm என்னால் ஒன்றும் கூடாதய்யா ennal onRum kUtathayya G Am உம்மால் யாவும் கூடும் ummal yavum kUtum Am G என் ஞானம் கல்வி செல்வம் en nyanam kalvi selvam C Am G எல்லாம் ஒன்றுமில்லை குப்பை ellam onRumillai kuppai G Am என்று எண்ணுகின்றேன் enRu eNNukinREn Am G C என் மீது நியாயங்கள் அழுக்கான en mIthu niyayangkaL azhukkana G Dm கந்தல்கள் என்று உணர்ந்தேன் kanthalkaL enRu uNarnthEn Am என் இயேசுவே என் இயேசுவே en iyEsuvE en iyEsuvE – அனுதினமும் anuthinamum Am G C அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே azhaiththavarE ummil pizhaiththitavE Am G Am அவனியில் உமக்காய் உழைத்திடவே avaniyil umakkay uzhaiththitavE Am G C அர்பணிக்கின்றேன் இன்றே arpaNikkinREn inRE G Dm என்னை ஏற்றுக்கொள்ளும் ennai eeRRukkoLLum Am என் இயேசுவே என் இயேசுவே en iyEsuvE en iyEsuvE – அனுதினமும் anuthinamum


https://churchspot.com/?p=61787

Send a Feedback about this Song


Latest Songs