Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்புருவான ஆண்டவர் இயேசுவை நான்

anpuruvana aaNtavar iyEsuvai nan

 B | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B C அன்புருவான ஆண்டவர் இயேசுவை நான் anpuruvana aaNtavar iyEsuvai nan B C அனுதினமும் புகழ்ந்து பாடிடுவேன் நான் anuthinamum pukazhnthu patituvEn nan Em B அவர் என்னை தேடி வந்தார் avar ennai thEti vanthar Em B ஆனந்த வாழ்வை தந்தார் aanantha vazhvai thanthar C ஆனந்தம் ஆனந்தமே aanantham aananthamE B பாலை நிலமான என்னை palai nilamana ennai B Em சோலைவனமாக செய்தார் sOlaivanamaka seythar B பாவ வாழ்வில் உழன்ற என்னை pava vazhvil uzhanRa ennai B Em தூய வாழ்வை தொடரச் செய்தார் thUya vazhvai thotaras seythar C புழுவான எனக்கு தன் puzhuvana enakku than B புது ரூபம் தந்தார் puthu rUpam thanthar C B அழுகின்ற என் நெஞ்சுக்கு azhukinRa en nenysukku B ஆறுதல் ஈந்தார் aaRuthal iinthar B C வழிகாட்டி வாழ்விக்க வழியாக வந்தார் vazhikatti vazhvikka vazhiyaka vanthar C பழி பாவம் இல்லா சத்திய pazhi pavam illa saththiya B பாதையை தந்தார் இயேசுவே pathaiyai thanthar iyEsuvE C B என் வாழ்வின் பேரின்பமே en vazhvin pErinpamE – அன்புருவான anpuruvana B மண்ணுலக மாய வாழ்வில் maNNulaka maya vazhvil B Em மதிமயங்கி அலைந்த என்னை mathimayangki alaintha ennai B பொன்னுலக வாழ்வில் சேர்க்கும் ponnulaka vazhvil sErkkum B Em புனித வழி நடக்க செய்தார் punitha vazhi natakka seythar C மண்ணான எனக்குத் தன் maNNana enakkuth than B மகிமையை தந்தார் makimaiyai thanthar C மாறாத மெய்யன்பை maRatha meyyanpai B என் மீது பொழிந்தார் en mIthu pozhinthar B மறு ரூபம் நான் பெறவே maRu rUpam nan peRavE B C மறு பிறப்பு ஈந்தார் maRu piRappu iinthar C மகிமை மேல் மகிமை makimai mEl makimai C B பெற மாகிருபை தந்தார் peRa makirupai thanthar B C மாதேவன் துதி பாடி mathEvan thuthi pati C B மகிழ்ந்திடுவேன் makizhnthituvEn – அன்புருவான anpuruvana


https://churchspot.com/?p=61805

Send a Feedback about this Song


Latest Songs