Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பே தான் உருவாக வந்தார்

anpE than uruvaka vanthar

 F# | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F# Bbm F# அன்பே தான் உருவாக வந்தார் anpE than uruvaka vanthar F# B அன்பே தான் மொழியாக தந்தார் anpE than mozhiyaka thanthar F# C# F# அன்பே தான் வழியாக நடந்தார் anpE than vazhiyaka natanthar D#m F# இயேசு இயேசு இயேசு iyEsu iyEsu iyEsu F# C# D#m அறவாழ்வு நெறி மீறி அலைகின்ற மனிதன் aRavazhvu neRi mIRi alaikinRa manithan C# F# அழிக்கின்ற பெரும் பாவம் புரிந்தான் azhikkinRa perum pavam purinthan B F# அது கண்டு பேரன்பு இறை மைந்தன் இயேசு athu kaNtu pEranpu iRai mainthan iyEsu F# C# F# அருள் செய்ய மனு வேடம் கொண்டார் aruL seyya manu vEtam koNtar – அன்பே anpE F# C# D#m மறை ஞானம் மொழி பேசி பணி யாவும் செய்தார் maRai nyanam mozhi pEsi paNi yavum seythar C# F# மக்கள் தம் பாவம் சுமந்தார் makkaL tham pavam sumanthar B F# மறுவாழ்வு நமக்கெல்லாம் தரம் மீட்டுக்கொண்டார் maRuvazhvu namakkellam tharam mIttukkoNtar F# C# F# மனக்கோயில் உறை தெய்வம் ஆனார் manakkOyil uRai theyvam aanar – அன்பே anpE


https://churchspot.com/?p=61699

Send a Feedback about this Song


Latest Songs