Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்று சொன்ன இயேசு வார்த்தை

anRu sonna iyEsu varththai

 F | 7/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F அன்று சொன்ன இயேசு வார்த்தை anRu sonna iyEsu varththai F இன்று கூட உண்மையே அதை inRu kUta uNmaiyE athai Gm அவர் பிறந்த நல்ல நாளில் avar piRantha nalla naLil C F எண்ண எண்ண நன்மையே eNNa eNNa nanmaiyE F துயரமுற்றோர் பேறு பெற்றோர் thuyaramuRROr pERu peRROr F ஆறுதலைக் காணலாம் aaRuthalaik kaNalam F தூய உள்ளம் கொண்ட மக்கள் thUya uLLam koNta makkaL F தேவனையேக் பார்க்கலாம் thEvanaiyEk parkkalam F நண்பரோடு நட்பு வைக்க naNparOtu natpu vaikka C தீயவர்க்கும் தோன்றுமே ஒரு thIyavarkkum thOnRumE oru F C பகைவன் மீது பாசம் நட்பு pakaivan mIthu pasam natpu C F நல்லவர்க்கும் வேண்டுமே என்று nallavarkkum vENtumE enRu – அன்று anRu F குற்றவாளி கொள்ளையர்கள் kuRRavaLi koLLaiyarkaL F வாழ்வைக்கூட காணுங்கள் தம் vazhvaikkUta kaNungkaL tham C பெற்ற பிள்ளை யாவருக்கும் peRRa piLLai yavarukkum C F நன்மை செய்வார் பாருங்கள் nanmai seyvar parungkaL F அனைவருக்கும் தந்தை அந்த anaivarukkum thanthai antha F ஆண்டவர் தான் தெரியுமா இங்கு aaNtavar than theriyuma ingku C அவர் கொடுக்கும் நன்மையெல்லாம் avar kotukkum nanmaiyellam C F அளந்து காட்ட முடியுமா என்று aLanthu katta mutiyuma enRu – அன்று anRu F ஊசி காதில் ஒட்டகங்கள் uusi kathil ottakangkaL F நுழைவதெல்லாம் சுலபமே nuzhaivathellam sulapamE F பணம் காசால் ஒருவன் கடவுள் paNam kasal oruvan katavuL F அரசில் நுழைவதென்றால் கடினமே arasil nuzhaivathenRal katinamE F மரத்தின் தன்மை கனியில் உண்டு maraththin thanmai kaniyil uNtu C மனிதரெல்லாம் காணுங்கள் உங்கள் manitharellam kaNungkaL ungkaL F C மனத்தின் தன்மை சொல்லில் உண்டு manaththin thanmai sollil uNtu C F நல்ல வார்த்தை பேசுங்கள் என்று nalla varththai pEsungkaL enRu – அன்று anRu

Send a Feedback about this Song