D#
அருளாளர் தலைமுறையின் வரலாறு
aruLaLar thalaimuRaiyin varalaRu
D#
இதை ஆண்டவரே அமைத்தது தான் பெரும் பேறு
ithai aaNtavarE amaiththathu than perum pERu
D# G#m
அருள் மரபின் முதல் மனிதர் ஆபிரஹாம் அவர்
aruL marapin muthal manithar aapiraham avar
D#
பெற்ற மகன் பெயரே இசாக்காம்
peRRa makan peyarE isakkam
D#
இசாக்கும் பெற்ற பிள்ளை யாகோபாம்
isakkum peRRa piLLai yakOpam
D#
அவர் ஈன்ற மகன் பெயர்தானே யூதாவாம்
avar iinRa makan peyarthanE yUthavam
D# G#m
யூதாவின் மகன் தானே பாரோசாம் அந்த
yUthavin makan thanE parOsam antha
D#
பாரோசின் குலக்கொடியே எஸ்ரோமாம்
parOsin kulakkotiyE esrOmam
D#
எஸ்ரோமின் பிள்ளை பெயர் ஆராமாம்
esrOmin piLLai peyar aaramam
D#
பின் ஆராமமின் மகன் பெயராம் அமினாதாபாம்
pin aaramamin makan peyaram aminathapam
– அருளாளர்
aruLaLar
D#
அமினிதாப் மகன் அல்லோ நகசோனான்
aminithap makan allO nakasOnan
D#
அந்த நகசோனின் ஒரு மகன் தான் சல்மோனாம்
antha nakasOnin oru makan than salmOnam
D#
சல்மோனின் சந்ததியே போவாசாம்
salmOnin santhathiyE pOvasam
D#
அந்த போவாசின் மகன் ஆனான் ஓபேத்தாம்
antha pOvasin makan aanan oopEththam
G#
ஓபேத்தின் குலவிளக்கு ஈசாகாம்
oopEththin kulaviLakku iisakam
G#
அந்த ஈசாக்கு பிறந்தவரே தாவீதாம்
antha iisakku piRanthavarE thavItham
G#
தாவீது தந்த மகன் சலமோனாம்
thavIthu thantha makan salamOnam
G#
பின் சல்மோன் சந்ததி தான் ரகபோயாம்
pin salmOn santhathi than rakapOyam
– அருளாளர்
aruLaLar
G#
ரகபோயாமின் பிள்ளை பெயர் தான் அபியாவாம்
rakapOyamin piLLai peyar than apiyavam
G# D#
அந்த அபியாவின் மகன் பெயர் தான் ஆசாவாம்
antha apiyavin makan peyar than aasavam
D#
ஆசாவின் அருமை மகன் யோசவாத்தாம்
aasavin arumai makan yOsavaththam
D#
அந்த யோசவாத்தை அடுத்து வந்தான் நோராமான்
antha yOsavaththai atuththu vanthan nOraman
D#
நோராமான் செல்வன் தான் நுசியாவாம்
nOraman selvan than nusiyavam
D#
நுசியாவான் பெற்ற பிள்ளை யோதாவான்
nusiyavan peRRa piLLai yOthavan
D#
யோதான் பெயர சொல்ல வந்தான் ஆகாசாம்
yOthan peyara solla vanthan aakasam
D#
அந்த ஆகாசனின் மைந்தன் தான் எசிக்கியாவாம்
antha aakasanin mainthan than esikkiyavam
– அருளாளர்
aruLaLar
D#
எசிக்கியா இன்றவன் தான் மானிசியேவாம்
esikkiya inRavan than manisiyEvam
D#
மானிசி மரபில் வந்தான் ஆமோனாம்
manisi marapil vanthan aamOnam
D#
ஆமோனின் அடுத்து வந்தான் யோசியாவாம்
aamOnin atuththu vanthan yOsiyavam
D#
அந்த யோசியாவின் குலச் சுடரே யெகுனியாவாம்
antha yOsiyavin kulas sutarE yekuniyavam
D#
யெகுனியா இன்ற பிள்ளை சலாதியேல்
yekuniya inRa piLLai salathiyEl
D#
அந்த சலாதியேல் குலமணி தான் துரபாபே
antha salathiyEl kulamaNi than thurapapE
D#
துரபாபே பெயர் சொல்வான் அபிலூதே
thurapapE peyar solvan apilUthE
D#
அபிலூத்தை அடுத்து வந்தான் எலியாகீ
apilUththai atuththu vanthan eliyakI
– அருளாளர்
aruLaLar
D#
எலியாக்கின் பிள்ளை தான் நாசோராம்
eliyakkin piLLai than nasOram
D#
பின் நாசோரின் மடி தவம் தான் சாதோக்காம்
pin nasOrin mati thavam than sathOkkam
D#
சாதோக்கின் பிள்ளையும் தான் ஆகீமாம்
sathOkkin piLLaiyum than aakImam
D#
அந்த ஆகீமின் வாரிசு தான் எலியோத்தாம்
antha aakImin varisu than eliyOththam
G# D#
எலியுத்தின் மகன் தானே எனையாசாராம்
eliyuththin makan thanE enaiyasaram
D#
எனையாசார் வழி வந்தவன் தான் மாத்தானாம்
enaiyasar vazhi vanthavan than maththanam
D#
மாத்தினின் மகன் என்பான் யாகோபாம்
maththinin makan enpan yakOpam
D#
அந்த யாகோபின் பெயர் சொல்வான் யோசேபாம்
antha yakOpin peyar solvan yOsEpam
D#
நாற்பது பேர் மரபின் இது தெரிகின்றது
naRpathu pEr marapin ithu therikinRathu
D#
தெய்வ நாயகனின் வரமால் இது நிறைகின்றது
theyva nayakanin varamal ithu niRaikinRathu
G# D#
பரிசுத்த ஆவி இங்கே மனுவானது
parisuththa aavi ingkE manuvanathu
D#
இயேசு கிறிஸ்து என மரியாளின் மகனானது(3)
iyEsu kiRisthu ena mariyaLin makananathu3