Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்

azhaiththavar iyEsu enRum nataththuvar

 F#m | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார் azhaiththavar iyEsu enRum nataththuvar F#m E F#m அஞ்சாதே மகனே அஞ்சாதே மகளே anysathE makanE anysathE makaLE F#m உலத்தோற்றம் முன்னாலே ulaththORRam munnalE E F#m உன்னை அறிந்தவர் unnai aRinthavar F#m உண்மை அன்பு பாசத்தோடு uNmai anpu pasaththOtu E F#m உன்னை அழைத்தவர் unnai azhaiththavar F#m உன்னை அழைத்தவர் unnai azhaiththavar E F#m நன்மை அளிப்பவர் nanmai aLippavar F#m ஒருபோதும் மறவாமல் orupOthum maRavamal Db F#m உன்னை தாங்குவார் unnai thangkuvar – அழைத்தவர் azhaiththavar F#m உன் கண்ணீர் யாவையும் தன் un kaNNIr yavaiyum than E F#m துருத்தியில் அடைப்பார் thuruththiyil ataippar F#m உன் கவலை கஷ்டங்களை un kavalai kashtangkaLai E F#m துரத்தியே அடிப்பார் thuraththiyE atippar F#m கண்ணை காத்திடும் kaNNai kaththitum E F#m இமையைப் போலவே imaiyaip pOlavE F#m உன்னை காப்பாரே unnai kapparE Db F#m உன்னதர் இயேசு unnathar iyEsu – அழைத்தவர் azhaiththavar


https://churchspot.com/?p=61776

Send a Feedback about this Song


Latest Songs