Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது ஆயன் பிறந்தநாள்

aatungkaL koNtatungkaL ithu aayan piRanthanaL

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது aatungkaL koNtatungkaL ithu D ஆயன் பிறந்தநாள் aayan piRanthanaL D பாடுங்கள் பண்பாடுங்கள் patungkaL paNpatungkaL D A D தேவ பாலன் பிறந்தநாள் thEva palan piRanthanaL D மரியின் மடியில் மாடடைக்குடிலில் mariyin matiyil matataikkutilil D A இறைமகன் இயேசு பிறந்தநாள் iRaimakan iyEsu piRanthanaL A அந்த திருமகன் தனக்கு அனைவரும் antha thirumakan thanakku anaivarum A D சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள் samam ena eLiyavar natuvil malarntha naL – ஆடுங்கள் aatungkaL D நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே nalinthavarkkellam nan thuNai enRE D A கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ karththar thOnRiya iniya naL theyva A நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க nampikkai anpu amaithi vithaikka A D குழந்தையாய் இயேசு பிறந்த நாள் kuzhanthaiyay iyEsu piRantha naL – ஆடுங்கள் aatungkaL

Send a Feedback about this Song