Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற

aaNtavarin thirumakanE iyEsu enRa

 F#m | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற aaNtavarin thirumakanE iyEsu enRa F#m உண்மைதனை அறிவித்த அடையாளம் uNmaithanai aRiviththa ataiyaLam A F#m ஏராளம் அந்த அடையாளம் கண்டு eeraLam antha ataiyaLam kaNtu F#m கொண்டு அவர் வழியில் செல்வது தான் koNtu avar vazhiyil selvathu than F#m (இயேசு) திருசபையில் நாம் iyEsu thirusapaiyil nam F#m காணும் வாழ்வாகும் kaNum vazhvakum F#m கானானூர் கல்யாணத்தில் தண்ணீரை kananUr kalyaNaththil thaNNIrai F#m திரட்சை ரசம்ஆகியதே thiratsai rasamaakiyathE F#m அற்புதத்தில் முதலாகும் அன்று aRputhaththil muthalakum anRu F#m கப்பற் நகர் அதிகாரி மகன் உயிரை kappaR nakar athikari makan uyirai F#m மீட்டுத்தந்த கர்த்தர் என்னும் mIttuththantha karththar ennum E F#m அடையாளம் இரண்டாகும் ataiyaLam iraNtakum F#m முப்பத்தெட்டு ஆண்டுகளாய் muppaththettu aaNtukaLay E F#m முடியாத நோய் தீர்த்த mutiyatha nOy thIrththa F#m எருசலேமின் அருட்செயலே மூன்றாகும் erusalEmin arutseyalE mUnRakum F#m வெறும் அப்பம் ஐந்து ஈணிரண்டில் veRum appam ainthu iiNiraNtil F#m ஐயாயிரம் பேர உண்ட கலிலேயா aiyayiram pEra uNta kalilEya E F#m அருள் நிகழ்ச்சி நான்காகும் aruL nikazhssi nankakum – ஆண்டவரின் aaNtavarin F#m கடல் மீது நடந்து வந்து katal mIthu natanthu vanthu F#m கடும் புயல் தானடக்கி katum puyal thanatakki F#m கனிவோடு காத்த செயல் ஐந்தாகும் kanivOtu kaththa seyal ainthakum F#m ஒரு குருடனுக்கு பார்வை தந்து oru kurutanukku parvai thanthu F#m உலகின் ஒளி அவரே என ulakin oLi avarE ena F#m வெளியான தத்துவமே ஆறாகும் veLiyana thaththuvamE aaRakum F#m இறந்து விட்ட லாசுருவை iRanthu vitta lasuruvai E F#m எழுப்பியவர் இறைமகனே ezhuppiyavar iRaimakanE F#m என்பது தான் ஏழாகும் இன்னும் enpathu than eezhakum innum F#m எண்ணில்லா அற்புதத்தை eNNilla aRputhaththai F#m இவ்வுலகில் செய்து வைத்த ivvulakil seythu vaiththa E இயேசுவின் மேல் அன்பு iyEsuvin mEl anpu E F#m வைத்தால் நலமாகும் vaiththal nalamakum – ஆண்டவரின் aaNtavarin


https://churchspot.com/?p=61720

Send a Feedback about this Song


Latest Songs