Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆண்டவர் ஆலயம் ஆராதனை

aaNtavar aalayam aarathanai

 Bb | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb ஆராதனை ஆராதனை ஆராதனை aarathanai aarathanai aarathanai Bb ஆண்டவர் ஆலயம் ஆராதனை நம்மை aaNtavar aalayam aarathanai nammai F Bb அவருடன் இணைக்கும் அன்பின் கணை avarutan iNaikkum anpin kaNai Bb பொங்கும் இதயம் சிரிக்கட்டுமே pongkum ithayam sirikkattumE Bb அவர் புகழை எந்நாளும் உரைக்கட்டுமே avar pukazhai ennaLum uraikkattumE Eb Cm F ஏங்கும் இதயம் உணரட்டுமே அங்கு eengkum ithayam uNarattumE angku C F Bb ஓங்கும் கிருபைகள் தாங்கட்டுமே oongkum kirupaikaL thangkattumE - ஆண்டவர் - aaNtavar Bb நாமமே இயேசுவின் ஆலயமாம் namamE iyEsuvin aalayamam Bb அவர் நாடும் நல்ல இருப்பிடமாம் avar natum nalla iruppitamam Eb Cm F தூய தேவனைத் துதித்திடுவோம் அவர் thUya thEvanaith thuthiththituvOm avar C F Bb தேவ ஆவியால் நிரப்பிடுவார் thEva aaviyal nirappituvar – ஆண்டவர் aaNtavar Bb ஆவியோடும் உண்மைடும் ஆராதிப்போம் aaviyOtum uNmaitum aarathippOm Bb நான் ஆனந்தமாய் ஆர்பரித்து ஸ்தோத்திரிப்போம் nan aananthamay aarpariththu sthOththirippOm Eb Cm F புத்தியுள்ள பக்தியாலே கர்த்தர் இயேசுவை நித்தம் puththiyuLLa pakthiyalE karththar iyEsuvai niththam C F Bb நித்தம் போற்றியே துதித்திடுவோம் niththam pORRiyE thuthiththituvOm – ஆண்டவர் aaNtavar


https://churchspot.com/?p=61647

Send a Feedback about this Song


Latest Songs