Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆயிரம் இருந்து என்ன நமக்கு

aayiram irunthu enna namakku

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em ஆயிரம் இருந்து என்ன நமக்கு தேவ aayiram irunthu enna namakku thEva G B Em ஆலயம் ஒன்றே போதும் aalayam onRE pOthum Em நாளெல்லாம் வாழ்ந்தென்ன நமக்கு naLellam vazhnthenna namakku Em நம் நாயகன் அன்பொன்றே போதும் nam nayakan anponRE pOthum Em B Em இயேசு நாயகன் அன்பொன்றே போதும் iyEsu nayakan anponRE pOthum Em B காலமென்னும் ஊஞ்சலிலே kalamennum uunysalilE B Em கனிவுடனே நம்மை ஆட வைத்தார் kanivutanE nammai aata vaiththar Em அன்பினிலே நம்மை வார்த்தெடுத்தார் anpinilE nammai varththetuththar Em நல்ல பண்பினிலே நம்மை தோய்த்தெடுத்தார் nalla paNpinilE nammai thOyththetuththar Em B வேதனை தீயால் புடமிட்டார் vEthanai thIyal putamittar Em B Em தேவா ……. தேவா …… தேவா …. thEva . thEva thEva . B Em கடும் சோதனையால் நல் மெருகிட்டார் katum sOthanaiyal nal merukittar – ஆயிரம் aayiram Em B ஆஸ்தியை மலைப்போல் குவித்தாலும் aasthiyai malaippOl kuviththalum B Em இந்த அகிலம் முழுவதையும் சேர்த்தாலும் intha akilam muzhuvathaiyum sErththalum Em ஆத்தும மீட்பு இல்லையென்றால் aaththuma mItpu illaiyenRal Em அவைகளினால் ஒரு நன்மையில்லை avaikaLinal oru nanmaiyillai Em B ஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லை aaNtavar paththiraththil pangkumillai Em B Em மனமே மனமே மனமே அந்த manamE manamE manamE antha B Em அருள் நாதர் மாளிகையில் இடமுமில்லை aruL nathar maLikaiyil itamumillai – ஆயிரம் aayiram

Send a Feedback about this Song