Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இது எப்படி ஆகும் என்று தெரியுமா

ithu eppati aakum enRu theriyuma

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G இது எப்படி ஆகும் என்று தெரியுமா ithu eppati aakum enRu theriyuma G D தேவனால் எல்லாம் கூடுமே (4) thEvanal ellam kUtumE 4 D Am இது எப்படி ஆகும் என்று தெரியுமா ithu eppati aakum enRu theriyuma D G தேவனால் எல்லாம் கூடுமே thEvanal ellam kUtumE C Bm கூடும் எல்லாம் கூடும் kUtum ellam kUtum Am D G தேவனால் எல்லாம் கூடும் thEvanal ellam kUtum C Bm கூடும் எல்லாம் கூடும் kUtum ellam kUtum Am D G வார்த்தையால் எல்லாம் கூடுமே varththaiyal ellam kUtumE G அல்லேலூயா பாடுவோம் allElUya patuvOm G Am கைகள் தட்டி போற்றுவோம் kaikaL thatti pORRuvOm Am C நடமாடித் துதிப்போம் natamatith thuthippOm D G அல்லேலூயா அல்லேலூயா…. allElUya allElUya. G Am தண்ணீரை திராட்சை ரசமாக thaNNIrai thiratsai rasamaka C D மாற்றினாரே சுவையாக maRRinarE suvaiyaka - கூடும் எல்லாம் கூடும் - kUtum ellam kUtum G Am கசந்த மராவின் தண்ணீரை kasantha maravin thaNNIrai C D மாற்றினீரே மதுரமாக maRRinIrE mathuramaka – கூடும் எல்லாம் கூடும் kUtum ellam kUtum G Am தண்ணீரால் வறண்ட பள்ளத்தாக்கை thaNNIral vaRaNta paLLaththakkai C D நிறைத்தாரே மகிமையாக niRaiththarE makimaiyaka - கூடும் எல்லாம் கூடும் - kUtum ellam kUtum


https://churchspot.com/?p=61397

Send a Feedback about this Song


Latest Songs