Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இது தெரியாதா… கேட்டதில்லையா

ithu theriyatha kEttathillaiya

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Gm F இது தெரியாதா… கேட்டதில்லையா ithu theriyatha kEttathillaiya F Gm F இது புரியாதா - கேட்டதில்லையா ithu puriyatha - kEttathillaiya Gm C பூமி முழுவதும் படைத்த தேவன் pUmi muzhuvathum pataiththa thEvan C F களைப்படைவதில்லை kaLaippataivathillai Gm C பாராட்டுகுரிய அறிவுள்ளவர் parattukuriya aRivuLLavar C F சோர்ந்து போவதில்லை sOrnthu pOvathillai F Gm இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள் iLainyarkaL iLaippatainthu sOrnthu pOvarkaL Bb Am Dm F வாலிபர்கள் தடுமாறி விழுந்து போவார்கள் valiparkaL thatumaRi vizhunthu pOvarkaL F Gm கர்த்தரை நம்பிடும் மனிதரிடம் karththarai nampitum manitharitam C F ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே aaRRalum sakthiyum perukituthE – இது ithu F Gm கர்த்தருக்கு காத்திருப்போர் புது பெலன் பெறுவார்கள் karththarukku kaththiruppOr puthu pelan peRuvarkaL Bb Am Dm F கழுகு போல் சிறகடித்து உயர உயர பறப்பார்கள் kazhuku pOl siRakatiththu uyara uyara paRapparkaL F Gm ஓடினாலும் களைப்படையார் ootinalum kaLaippataiyar C F நடந்தாலும் சோர்வடையார் natanthalum sOrvataiyar – இது ithu F Gm சோர்வுற்ற நேரங்களில் பெலன் கொடுத்து மகிழ்கின்றார் sOrvuRRa nErangkaLil pelan kotuththu makizhkinRar Bb Am Dm F வலிமையில் சமயங்களில் வல்லமை பெருக செய்கின்றார் valimaiyil samayangkaLil vallamai peruka seykinRar F Gm இரவும் பகலும் காக்கின்றார் iravum pakalum kakkinRar C F எந்நேரமும் காக்கின்றார் ennEramum kakkinRar – இது ithu


https://churchspot.com/?p=61427

Send a Feedback about this Song


Latest Songs