Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன்

intha kallinmEl en sapaiyai kattuvEn

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D இந்த கல்லின்மேல் intha kallinmEl Bm என் சபையை கட்டுவேன் en sapaiyai kattuvEn Em பாதாளத்தின் வாசல் அதை pathaLaththin vasal athai A D மேற்கொள்ளாதே mERkoLLathE D G சபையின் தலைவர் sapaiyin thalaivar Bm A இயேசுவே iyEsuvE D G மூலைக்கு தலைக்கல் mUlaikku thalaikkal Bm A இயேசுவே iyEsuvE D G Bm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya D A D சபைதான் ஜெயிக்குமே sapaithan jeyikkumE D G Bm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya D A D பாதாளம் தோற்க்குமே pathaLam thORkkumE D G இரத்தம் சிந்தி மீட்க்கப்பட்ட சபையிதுவே iraththam sinthi mItkkappatta sapaiyithuvE A D சுத்தம்பெற கிறிஸ்துதந்த ஸ்தலமிதுவே suththampeRa kiRisthuthantha sthalamithuvE Bm A சபைதனில் நிலை நாட்டினீர் புது sapaithanil nilai nattinIr puthu Bm A மனிதனாய் என்னை மாற்றினீர் manithanay ennai maRRinIr Bm A வாழ்க்கையை செழிப்பாக்கினீர் vazhkkaiyai sezhippakkinIr G A கிருபையால் உயர்த்தினீர் என்னை kirupaiyal uyarththinIr ennai G A கிருபையால் உயர்த்தினீர் kirupaiyal uyarththinIr ...இந்த கல்லின்மேல் ...intha kallinmEl D G ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே jepaththinal kattappatta sapaiyithuvE A D குடும்பமாய் இணைத்த நல்வீடு இதுவே - 2 kutumpamay iNaiththa nalvItu ithuvE - 2 Bm A ஆவியில் நல்ல தகப்பனே சபை aaviyil nalla thakappanE sapai Bm A முழுவதும் எங்கள் சொந்தமே muzhuvathum engkaL sonthamE G Bm A வேற்றுமைகள் இங்கு இல்லையே vERRumaikaL ingku illaiyE G A கிறிஸ்துவின் சரீரமே நாங்கள் kiRisthuvin sarIramE nangkaL G A கிறிஸ்துவின் சரீரமே kiRisthuvin sarIramE ...இந்த கல்லின்மேல் ...intha kallinmEl D G பார்வோனின் வல்லமைகள் முறியச்செய்தீர் parvOnin vallamaikaL muRiyasseythIr A D யெசபேலின் தந்திரங்கள் அழியச்செய்தீர் yesapElin thanthirangkaL azhiyasseythIr Bm A எழுப்புதல் தரும் அக்கினி எங்கள் ezhupputhal tharum akkini engkaL Bm A ஜெபத்திலே பற்றி எரியுமே jepaththilE paRRi eriyumE Bm A தடைகளை அது தகர்க்குமே thataikaLai athu thakarkkumE G A சபைதான் வெல்லுமே என்றும் sapaithan vellumE enRum G A சபைதான் வெல்லுமே sapaithan vellumE ...இந்த கல்லின்மேல் ...intha kallinmEl


https://churchspot.com/?p=61832

Send a Feedback about this Song


Latest Songs