Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்

iyEsappa nIr seytha athisayam aayiram

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம் iyEsappa nIr seytha athisayam aayiram C G C வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே varththaiyal varNiththal vanam koLLathE C Dm Em உந்தன் அன்பை நினைத்து துதிப்பேன் unthan anpai ninaiththu thuthippEn Em F G உந்தன் செயல் நினைத்து துதிப்பேன் unthan seyal ninaiththu thuthippEn G Dm Em எந்தன் உள்ளம் பொங்கத் துதிப்பேன் enthan uLLam pongkath thuthippEn G C இயேசுவே உம்மைத் துதிப்பேன் iyEsuvE ummaith thuthippEn C Dm G Am Em உயிரே உயிரே எந்தன் இயேசுவே uyirE uyirE enthan iyEsuvE Em Dm G C உயிரே உயிரே உம்மைப் பாடுவேன் uyirE uyirE ummaip patuvEn C Dm G C ஒரு வார்த்தை சொன்னீரே இந்த உலகமே உருவானது oru varththai sonnIrE intha ulakamE uruvanathu C F G C உம் வார்த்தைகள் எல்லாம் அதிசயமானதே um varththaikaL ellam athisayamanathE G F G C உந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே unthan pataippellam athisayamanathE – உயிரே uyirE C Dm G C உலகினை மீட்கவே நீர் மனிதனாய் உருவானீரே ulakinai mItkavE nIr manithanay uruvanIrE C F G C உம் செயல்கள் எல்லாம் அதிசயமானதே um seyalkaL ellam athisayamanathE G F G C உந்தன் அன்பும் அதிசயமானதே unthan anpum athisayamanathE – உயிரே uyirE C Dm என் வாழ்க்கை பயணத்திலே வழி en vazhkkai payaNaththilE vazhi G C காட்டும் எங்கள் தெய்வமே kattum engkaL theyvamE C F G C உம் பாதைகள் எல்லாம் அதிசயமானதே um pathaikaL ellam athisayamanathE G F G C நீரே எந்தன் அதிசய தெய்வமே nIrE enthan athisaya theyvamE – உயிரே uyirE


https://churchspot.com/?p=61401

Send a Feedback about this Song


Latest Songs