Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் தோற்றம் பிறவிப்பயணம்

iyEsuvin thORRam piRavippayaNam

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Cm இயேசுவின் தோற்றம் பிறவிப்பயணம் iyEsuvin thORRam piRavippayaNam Gm இறைமகன் மனுவாய் ஏகிய பயணம் iRaimakan manuvay eekiya payaNam Gm வந்தபின் வளர்ந்தது தேவனின் பயணம் vanthapin vaLarnthathu thEvanin payaNam Fm Gm வழியாய் ஒளியாய் விளங்கிய பயணம் vazhiyay oLiyay viLangkiya payaNam Gm பன்னிரு வயதில் பாஸ்கா பயணம் panniru vayathil paska payaNam Gm பண்டிதரை எங்கள் தெளிவித்த பயணம் paNtitharai engkaL theLiviththa payaNam Gm C பெற்றோர் மகிழ வளர்ந்த பின் வந்தது peRROr makizha vaLarntha pin vanthathu F Gm பிறவியின் இலட்சியம் செயல்படும் பயணம் piRaviyin ilatsiyam seyalpatum payaNam – இயேசுவின் iyEsuvin Gm சமாரியர் மண்ணில் சத்திய பயணம் samariyar maNNil saththiya payaNam Gm சாய்ந்த இனத்தையும் நிமிர்த்திய பயணம் sayntha inaththaiyum nimirththiya payaNam Gm ஒதுக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டு othukkappatta peNNitam kEttu F Gm தண்ணீர் அருந்திய தலைவனின் பயணம் thaNNIr arunthiya thalaivanin payaNam – இயேசுவின் iyEsuvin Gm உலக உயிர்களை இரட்சிக்கும் பயணம் ulaka uyirkaLai iratsikkum payaNam Gm உத்தம கர்த்தரின் மீட்பின் பயணம் uththama karththarin mItpin payaNam Gm ஆண்டவர் மனம் போல் மனுகுலம் துலங்க aaNtavar manam pOl manukulam thulangka F Gm அழைத்ததும் உழைத்ததும் இயேசுவின் பயனம் azhaiththathum uzhaiththathum iyEsuvin payanam – இயேசுவின் iyEsuvin


https://churchspot.com/?p=61721

Send a Feedback about this Song


Latest Songs