Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவே என் இதயத்தின் ராஜா

iyEsuvE en ithayaththin raja

 Eb | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Eb இயேசுவே என் இதயத்தின் ராஜா என் iyEsuvE en ithayaththin raja en Bb F Eb வாழ்க்கையின் சாரோனின் இன்ப ரோஜா vazhkkaiyin sarOnin inpa rOja Eb Ab அலை மோதிடும் படகாம் நம் வாழ்வில் alai mOthitum patakam nam vazhvil Ab Bb Eb நாம் அறியாமல் இருப்பவர் தான் இயேசு nam aRiyamal iruppavar than iyEsu Eb Ab Eb ஆழ்கடல் தனில் உருவாகும் புயல் போல் aazhkatal thanil uruvakum puyal pOl Eb Bb Eb வாழ்வில் வருகின்ற துயர் தீர்ப்பார் இயேசு vazhvil varukinRa thuyar thIrppar iyEsu – இயேசுவே iyEsuvE Eb Ab காரிருள் சூழ்ந்து புயல் வீசும் வேளை kariruL sUzhnthu puyal vIsum vELai Ab Bb Eb காக்கும் கரம் கொண்டு தூக்கிடும் காலை kakkum karam koNtu thUkkitum kalai Eb Ab Eb நான் தான் அஞ்சாதே என்றார் அவ்வேளை nan than anysathE enRar avvELai Eb Bb Eb நாதனின் அன்பால் உண்டாகும் பாமாலை nathanin anpal uNtakum pamalai – இயேசுவே iyEsuvE

Send a Feedback about this Song