F
இயேசுவை போல் அழகுள்ளோர்
iyEsuvai pOl azhakuLLOr
Bb F
யாரும் இல்லை இப்பூவினில்
yarum illai ippUvinil
F
இதுவரை கண்டதில்லை
ithuvarai kaNtathillai
C F
காண்பதும் இல்லை
kaNpathum illai
F Am Dm
பூரண அழகுள்ளவரே பூவினில்
pUraNa azhakuLLavarE pUvinil
Dm F
எந்தன் வாழ்க்கை அது
enthan vazhkkai athu
F
நீரே போதும் வேறே வேண்டாம்
nIrE pOthum vERE vENtam
Bb F
எந்தன் அன்பர் இயேசுவே
enthan anpar iyEsuvE
F
மண்ணுக்காக மாணிக்கத்தை
maNNukkaka maNikkaththai
C F
வீட்டிட மாட்டேன் (வெறும் ) -2
vIttita mattEn veRum -2
F
சம்பூரண அழகுள்ளோர்
sampUraNa azhakuLLOr
Bb F
என்னை மீட்டு கொண்டீரே
ennai mIttu koNtIrE
F
சம்பூரணமாக என்னை
sampUraNamaka ennai
C F
உந்தனுக்கு ஈந்தேன்
unthanukku iinthEn
F Am Dm
பூரண அழகுள்ளவரே பூவினில்
pUraNa azhakuLLavarE pUvinil
Dm F
எந்தன் வாழ்க்கை அது
enthan vazhkkai athu
-நீரே போதும்
-nIrE pOthum
F
லோக சுகம் மேன்மையெல்லாம்
lOka sukam mEnmaiyellam
Bb F
எந்தனை கவர்ச்சித்தால்
enthanai kavarssiththal
F
பாவ சோதனைகள் எல்லாம்
pava sOthanaikaL ellam
C F
என்னை சோதித்தால்
ennai sOthiththal
F Am Dm
பூரண அழகுள்ளவரே பூவினில்
pUraNa azhakuLLavarE pUvinil
Dm F
எந்தன் வாழ்க்கை அது
enthan vazhkkai athu
-நீரே போதும்
-nIrE pOthum
F
நீர் மேல் மோதும் குமிழி போல
nIr mEl mOthum kumizhi pOla
Bb F
மின்னும் ஜட மோகமே
minnum jata mOkamE
F
என் மேல் வந்து வேகமாக
en mEl vanthu vEkamaka
C F
மோதி அடித்தால்
mOthi atiththal
F Am Dm
பூரண அழகுள்ளவரே பூவினில்
pUraNa azhakuLLavarE pUvinil
Dm F
எந்தன் வாழ்க்கை அது
enthan vazhkkai athu
-நீரே போதும்
-nIrE pOthum
F
தினந்தோறும் உம்மில் உள்ள
thinanthORum ummil uLLa
Bb F
அன்பு என்னில் பொங்குதே
anpu ennil pongkuthE
F
நேசர் நீர் வேகம் வந்து
nEsar nIr vEkam vanthu
C F
என்னை சேருமே
ennai sErumE
F Am Dm
பூரண அழகுள்ளவரே பூவினில்
pUraNa azhakuLLavarE pUvinil
Dm F
எந்தன் வாழ்க்கை அது
enthan vazhkkai athu
-நீரே போதும்
-nIrE pOthum