Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு எனக்கு இருக்கும் போது

iyEsu enakku irukkum pOthu

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am C இயேசு எனக்கு இருக்கும் போது iyEsu enakku irukkum pOthu Em Am மனிதன் என்ன செய்வான் என் manithan enna seyvan en G D நேசர் எனக்கு இருக்கும்போது nEsar enakku irukkumpOthu G Am சாத்தான் என்ன செய்வான் saththan enna seyvan C G Am சாத்தான் என்ன செய்வான் saththan enna seyvan C G D ஆலயம் எனக்கு இருக்கும் போது aalayam enakku irukkum pOthu Em Am பாரங்கள் என்ன செய்யும் parangkaL enna seyyum Am C D பரிசுத்த ஆவி எனக்குள் இருக்கும் போது parisuththa aavi enakkuL irukkum pOthu G Am பாவங்கள் என்ன செய்யும் pavangkaL enna seyyum C G Am பாவங்கள் என்ன செய்யும் pavangkaL enna seyyum – இயேசு iyEsu C G D வேதம் எனக்கு இருக்கும் போது vEtham enakku irukkum pOthu Em Am வேதனை என்ன செய்யும் vEthanai enna seyyum Am C இயேசுவின் பாதம் எனக்கு iyEsuvin patham enakku C D இருக்கும் போது irukkum pOthu G Am சோதனை என்ன செய்யும் sOthanai enna seyyum C G Am சோதனை என்ன செய்யும் sOthanai enna seyyum – இயேசு iyEsu C G D கல்வாரி எனக்கு இருக்கும் போது kalvari enakku irukkum pOthu Em Am கவலைகள் என்ன செய்யும் kavalaikaL enna seyyum Am C இயேசுவின் சிலுவை எனக்கு iyEsuvin siluvai enakku C D இருக்கும் போது irukkum pOthu G Am பாடுகள் என்ன செய்யும் patukaL enna seyyum C G Am பாடுகள் என்ன செய்யும் patukaL enna seyyum – இயேசு iyEsu

Send a Feedback about this Song