Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்

iyEsu ennum namam enRum namathu navil

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் iyEsu ennum namam enRum namathu navil C Fm சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் solla solla ellam natakkum Ab Bbm Fm இயேசையா இயேசையா iyEsaiya iyEsaiya Db C Fm இயேசையா இயேசையா (2) iyEsaiya iyEsaiya 2 Fm Bbm Fm மனிதர் மீட்படைய வேறொரு நாமமில்ல manithar mItpataiya vERoru namamilla Db C Bbm Fm வானத்தின் கீழெங்கும் பூமியின் மேலெங்கும் vanaththin kIzhengkum pUmiyin mElengkum ...இயேசையா ...iyEsaiya Fm Bbm Fm பக்தனை கூப்பிட்டால் இயேசுவே இரங்குமென்றார் pakthanai kUppittal iyEsuvE irangkumenRar Db C Bbm Fm பார்வை அடைந்தார் இயேசுவை பின்தொடர்ந்தார் parvai atainthar iyEsuvai pinthotarnthar ...இயேசையா ...iyEsaiya Fm Bbm Fm குஷ்டரோகி பத்து பேர் சத்தமாய் கூப்பிட்டார்கள் kushtarOki paththu pEr saththamay kUppittarkaL Db C Bbm Fm போகும் வழியிலே சுகமாய் சென்றார்கள் pOkum vazhiyilE sukamay senRarkaL Db C Bbm Fm ஒருவன் திரும்பி வந்து தேங்கியூ தேங்கியூ சொன்னான் oruvan thirumpi vanthu thEngkiyU thEngkiyU sonnan ...இயேசையா ...iyEsaiya


https://churchspot.com/?p=61395

Send a Feedback about this Song


Latest Songs