Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு என்றதுமே எனக்கு ஒரு இன்பம் பிறக்குதம்மா

iyEsu enRathumE enakku oru inpam piRakkuthamma

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am இயேசு என்றதுமே எனக்கு ஒரு iyEsu enRathumE enakku oru G இன்பம் பிறக்குதம்மா inpam piRakkuthamma Em G காசினியிள்ளவர் போல் எவரையும் kasiniyiLLavar pOl evaraiyum F Em கண்டதில்லையம்மா kaNtathillaiyamma Em பேச தொடங்கினாலும் pEsa thotangkinalum Em Dm C Em பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா pEssellam pErinpam sottuthamma Em Am பார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம் parkkaththotangkinalum parvaiyellam G F Em பாவியில் இல்லையம்மா paviyil illaiyamma Em குஷ்ட ரோகிகளை கைகளால் kushta rOkikaLai kaikaLal F Dm Em கூசாமல் தொட்டாரம்மா kUsamal thottaramma G கஷ்டப்படுவோரைக் கண்டதும் kashtappatuvOraik kaNtathum Dm F Em கண்ணீர் வடித்தாரம்மா kaNNIr vatiththaramma Em Am கஷ்டப்படுவோரைக் கண்டதும் kashtappatuvOraik kaNtathum G F Em கண்ணீர் வடித்தாரம்மா kaNNIr vatiththaramma Em காசு மேல் ஆசை வைத்து kasu mEl aasai vaiththu Em Dm C Em தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின் thammai than kattik kotuththavanin Em காசு மேல் ஆசை வைத்து kasu mEl aasai vaiththu Em G F Em தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின் thammai than kattik kotuththavanin G Dm ஆரத் தழுவினோரை காசினியில் aarath thazhuvinOrai kasiniyil F Em கண்டதும் உண்டோ அம்மா kaNtathum uNtO amma Em Am ஆரத் தழுவினோரை காசினியில் aarath thazhuvinOrai kasiniyil G F Em கண்டதும் உண்டோ அம்மா kaNtathum uNtO amma – இயேசு iyEsu Em சிலுவை மீதினிலே இரத்தத்தை siluvai mIthinilE iraththaththai Dm C Em சிந்தி மடிந்தாரம்மா sinthi matintharamma Em சிலுவை மீதினிலே இரத்தத்தை siluvai mIthinilE iraththaththai G Dm Em சிந்தி மடிந்தாரம்மா sinthi matintharamma G உலகை மீட்டிடவே இயேசு வந்து ulakai mIttitavE iyEsu vanthu F Em உவந்து மாண்டாரம்மா uvanthu maNtaramma Em Am உலகை மீட்டிடவே இயேசு வந்து ulakai mIttitavE iyEsu vanthu G F Em உவந்து மாண்டாரம்மா uvanthu maNtaramma Em எங்கு நான் சென்றிடுவேன் engku nan senRituvEn Em Dm C Em இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன் ivvanpai evvitham sollituvEn Em எங்கு நான் சென்றிடுவேன் engku nan senRituvEn Em G F Em இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன் ivvanpai evvitham sollituvEn G பங்கம் பல வரிணும் அவர்க்காய் pangkam pala variNum avarkkay F Em பாடுகள் பல பட்டிடுவேன் patukaL pala pattituvEn Em Am பங்கம் பல வரிணும் அவர்க்காய் pangkam pala variNum avarkkay G F Em பாடுகள் பல பட்டிடுவேன் patukaL pala pattituvEn – இயேசு iyEsu

Send a Feedback about this Song