Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு

iyEsu onRE vENtum enakku

 Am | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am G இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு iyEsu onRE vENtum enakku G Am G என்றும் இயேசு ஒன்றே வேண்டும் enRum iyEsu onRE vENtum G Am C எந்தன் இயேசு நினைவோடு enthan iyEsu ninaivOtu C Am என் இதயம் என்றும் மகிழ வேண்டும் en ithayam enRum makizha vENtum Am G C இயேசு தாசன் நான் என்றே iyEsu thasan nan enRE C மாந்தர் என்றும் manthar enRum Am பாசம் கொள்ள வேண்டும் pasam koLLa vENtum Am G C எந்தன் இயேசு கிறிஸ்துவையே enthan iyEsu kiRisthuvaiyE C Am G Am போற்றி நான் பாடி புகழ வேண்டும் pORRi nan pati pukazha vENtum Am Em நித்தம் ஜெபத்தினிலே நிகரில்லா niththam jepaththinilE nikarilla Am G நிம்மதி பெற வேண்டும் nimmathi peRa vENtum Am Em எந்தன் நித்திரை நேரத்திலும் இயேசு enthan niththirai nEraththilum iyEsu Em Am G வந்து தரிசனம் தரவேண்டும் vanthu tharisanam tharavENtum G Am C எந்தன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் enthan varththaikaL ovvonRum C Am இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆகவேண்டும் iyEsuvukku sthOththiram aakavENtum Am G C எந்தன் வாழ்க்கை முழுவதுமே enthan vazhkkai muzhuvathumE C Am G Am இயேசுவுக்கு சாட்சியாக வேண்டும் iyEsuvukku satsiyaka vENtum – இயேசு ஒன்றே iyEsu onRE Am Em படித்து தியானிக்கவே கையில் patiththu thiyanikkavE kaiyil Em Am G என்றும் பரிசுத்த வேதம் வேண்டும் enRum parisuththa vEtham vENtum G Am C நான் பாடி மகிழ்ந்திடவே இயேசு nan pati makizhnthitavE iyEsu C Am G கீத பாடல் கூடவே வேண்டும் kItha patal kUtavE vENtum G Am C நான் செல்லும் இடமெல்லாம் இயேசு nan sellum itamellam iyEsu C Am புகழ் சொல்லும் வரம் வேண்டும் pukazh sollum varam vENtum Am G C இயேசு சேவையை நான் செய்தே iyEsu sEvaiyai nan seythE C Am உலகினில் ஜீவித்திட வேண்டும் ulakinil jIviththita vENtum Am G C இயேசு சேவையை நான் செய்தே iyEsu sEvaiyai nan seythE C G Am எந்தன் ஜீவனை நான் விடவேண்டும் enthan jIvanai nan vitavENtum

Send a Feedback about this Song