Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு தேவன் இருக்கும் போது இன்னல் நமக்கேது

iyEsu thEvan irukkum pOthu innal namakkEthu

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm D இயேசு தேவன் இருக்கும் போது இன்னல் நமக்கேது iyEsu thEvan irukkum pOthu innal namakkEthu Gm D இருள் அகற்றும் அருள் மொழியாம் கிறிஸ்து புகழ் பாடு iruL akaRRum aruL mozhiyam kiRisthu pukazh patu Gm D Gm கருணையுள்ள தேவன் நம்ம கர்த்தர் இயேசு ராஜன் – 2 karuNaiyuLLa thEvan namma karththar iyEsu rajan 2 Gm கொல்கதா குருசினில் பொங்கும் இயேசு kolkatha kurusinil pongkum iyEsu Bb Cm F குருதியால் நம் பாவம் நீங்கும் kuruthiyal nam pavam nIngkum Gm கல்லான இதயங்கள் மாறும் நல்ல kallana ithayangkaL maRum nalla Bb Cm F கனிவான உள்ளம் உருவாகும் kanivana uLLam uruvakum Bb F Gm D Gm மனமாற்றம் மறுரூபம் மகிமையும் அடைந்திடுவோம் manamaRRam maRurUpam makimaiyum atainthituvOm Bb F Gm D Gm புவிவாழ்வு முடிகையிலே பொன்னகரம் சேர்ந்திடுவோம் puvivazhvu mutikaiyilE ponnakaram sErnthituvOm G C தூதர்கள் சூழ கரம் தனிலே thUtharkaL sUzha karam thanilE F D Gm துன்பங்கள் நீங்கி வாழ்ந்திடுவோம் thunpangkaL nIngki vazhnthituvOm – இயேசு iyEsu Gm புயல் வெள்ளம் போல் மோதும் துன்பம் puyal veLLam pOl mOthum thunpam Gm Bb Cm F மாறி புவி வாழ்வில் பொங்கிடும் இன்பம் maRi puvi vazhvil pongkitum inpam Gm கடன் தொல்லை கஷ்டங்கள் நீங்கும் katan thollai kashtangkaL nIngkum Gm Bb Cm F கதிரின் ஒளிபட்ட பனிபோல நீங்கும் kathirin oLipatta panipOla nIngkum Bb F வியாதிகளும் வேதனைகளும் viyathikaLum vEthanaikaLum Gm D Gm வறுமைகளும் மாறிவிடும் vaRumaikaLum maRivitum Bb F நோய் நொடியும் பேய் பிடியும் nOy notiyum pEy pitiyum Gm D Gm நொடிப் பொழுதில் ஓடிவிடும் notip pozhuthil ootivitum G C வல்லவன் இயேசு கிருபையினால் vallavan iyEsu kirupaiyinal F D Gm வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும் vazhvil vasantham malarnthuvitum – இயேசு iyEsu Gm நலங்கெட்டு தடுமாறும் போதும் இயேசு nalangkettu thatumaRum pOthum iyEsu Bb Cm F உடை தொட்டு குணமாள் மாது utai thottu kuNamaL mathu Gm தொழு நோயோர் குரல் கேட்டு நின்றார் அவரை thozhu nOyOr kural kEttu ninRar avarai Bb Cm F தொழுதோர்கள் சுகம் பெற்று சென்றார் thozhuthOrkaL sukam peRRu senRar Bb F Gm D Gm அருள் வழங்கும் தேவன் அவர் அன்பு வழி காட்டுபவர் aruL vazhangkum thEvan avar anpu vazhi kattupavar Bb F Gm D Gm மரணமதின் கூர் உடைத்து மகிமையிலே சேர்க்கிறவர் maraNamathin kUr utaiththu makimaiyilE sErkkiRavar G C ஆண்டவர் இயேசு மொழியன்றோ aaNtavar iyEsu mozhiyanRO F D Gm அகிலம் வாழும் வழியன்றோ akilam vazhum vazhiyanRO – இயேசு iyEsu

Send a Feedback about this Song