Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இரங்கும் இரங்கும் கருணை வாரி

irangkum irangkum karuNai vari

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Eb Fm இரங்கும் இரங்கும் கருணை வாரி irangkum irangkum karuNai vari Fm Cm Ab இயேசு ராஜனே அவர் நாச நேசனே iyEsu rajanE avar nasa nEsanE Ab Bb Fm அவர் நாச நேசனே avar nasa nEsanE Fm Bb Fm திறங்கொண்டாவி வரங்கொண்டு உய்ய thiRangkoNtavi varangkoNtu uyya Fm Eb Bb சிறுமை பாரய்யா ஏழை siRumai parayya eezhai Fm Bb வறுமை தீரய்யா ஏழை vaRumai thIrayya eezhai Eb Fm வறுமை தீரய்யா vaRumai thIrayya Fm தீமை அன்றி வாய்மை செய்ய thImai anRi vaymai seyya Fm Bb Fm தெளிகிறேன் அய்யா theLikiREn ayya Fm Bb Fm தெளிவை புரிகிலேன் அய்யா theLivai purikilEn ayya Bb Fm பாவியேற்று கவி மன்றாட்டை paviyERRu kavi manRattai Fm Eb Bb பரிந்து கேளய்யா தயை parinthu kELayya thayai Fm Bb புரிந்து மீளய்யா… தயை purinthu mILayya thayai Eb Fm புரிந்து மீளய்யா… purinthu mILayya - இரங்கும் - irangkum Fm அடியேன் பாவ கடி விஷத்தால் atiyEn pava kati vishaththal Fm Bb Fm அயர்ந்து போகின்றேன் மிக ayarnthu pOkinREn mika Fm Bb Fm பயந்து சாகின்றேன் payanthu sakinREn Bb Fm பாவியேற்று ஜெபமன்றாட்டை paviyERRu jepamanRattai Fm Eb Bb பரிந்து கேளய்யா தயை parinthu kELayya thayai Fm Bb புரிந்து மீளய்யா… தயை purinthu mILayya thayai Eb Fm புரிந்து மீளய்யா purinthu mILayya - இரங்கும் - irangkum


https://churchspot.com/?p=61713

Send a Feedback about this Song


Latest Songs