Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இருக்கிறார் இருக்கிறார் இயேசு

irukkiRar irukkiRar iyEsu

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Eb இருக்கிறார் இருக்கிறார் இயேசு irukkiRar irukkiRar iyEsu Eb F Gm இயேசு இருக்கிறவராக இருக்கிறார் iyEsu irukkiRavaraka irukkiRar Cm இங்கேயும் இருக்கிறார் ingkEyum irukkiRar Bb எங்கேயும் இருக்கிறார் engkEyum irukkiRar F இப்போதும் இருக்கிறார் ippOthum irukkiRar Gm எப்போதும் இருக்கிறார் eppOthum irukkiRar Gm இருவர் மூவர் இயேசுவின் பெயரால் iruvar mUvar iyEsuvin peyaral Gm Bb கூடுமிடத்தில் அவர் இருக்கிறார் kUtumitaththil avar irukkiRar Bb அவரை உயர்த்தும் எந்த ஸ்தானத்திலும் avarai uyarththum entha sthanaththilum F Gm இரங்கி ஆசீர்வதிக்கிறார் irangki aasIrvathikkiRar – இருக்கிறார் irukkiRar Gm பாவத்தை போக்கி சாபத்தை நீக்கி pavaththai pOkki sapaththai nIkki Gm Bb பரிசுத்த வாழ்வை அளிக்கிறார் parisuththa vazhvai aLikkiRar Bb பேயினை விரட்டி நோயினை அகற்றி pEyinai viratti nOyinai akaRRi F Gm பேரின்ப வாழ்வை தருகிறார் pErinpa vazhvai tharukiRar – இருக்கிறார் irukkiRar Gm குறைகளை போக்கி நிறைவை உண்டாக்கி kuRaikaLai pOkki niRaivai uNtakki Gm Bb குதுகுல வாழ்வை அளிக்கிறார் kuthukula vazhvai aLikkiRar Bb வறுமையை நீக்கி வளமை சேர்த்து vaRumaiyai nIkki vaLamai sErththu F Gm வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறார் vazhkkaiyai aasIrvathikkiRar – இருக்கிறார் irukkiRar


https://churchspot.com/?p=61728

Send a Feedback about this Song


Latest Songs