Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உனக்காகவே நான் காத்திருக்கிறேன்

unakkakavE nan kaththirukkiREn

 C | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am உனக்காகவே நான் காத்திருக்கிறேன் unakkakavE nan kaththirukkiREn C F உள்ளத்தையே நீ தருவாயா – 3 uLLaththaiyE nI tharuvaya 3 Dm G C உனக்காவே நான் வந்தேனே unakkavE nan vanthEnE Dm Em Am G உனக்காகவே நான் சிலுவை சுமந்தேனே unakkakavE nan siluvai sumanthEnE Dm G C உனக்காகவே நான் மரித்தேனே unakkakavE nan mariththEnE Dm G C உனக்காகவே நான் உயிர்தெழுந்தேன் unakkakavE nan uyirthezhunthEn Am G உனக்காகவே மீண்டும் வருகிறேன் unakkakavE mINtum varukiREn F G C உனக்காகவே நான் உனக்காகவே unakkakavE nan unakkakavE Am Em உனக்காகவே உனக்காகவே unakkakavE unakkakavE Dm G C உனக்காகவே நான் உனக்காகவே unakkakavE nan unakkakavE ...உனக்காகவே ...unakkakavE Dm G C பாவத்தையெல்லாம் மன்னித்தேனே pavaththaiyellam manniththEnE Dm Em Am G துக்கத்தையெல்லாம் சுமந்தேனே thukkaththaiyellam sumanthEnE Dm G C நோய்களை எல்லாம் குணமாக்கினேன் nOykaLai ellam kuNamakkinEn Dm G C கண்ணீரையெல்லாம் துடைத்திட்டேன் kaNNIraiyellam thutaiththittEn Am G உனக்காகவே மீண்டும் வருகிறேன் unakkakavE mINtum varukiREn F G C உனக்காகவே நான் உனக்காகவே unakkakavE nan unakkakavE Am Em உனக்காகவே உனக்காகவே unakkakavE unakkakavE Dm G C உனக்காகவே நான் உனக்காகவே unakkakavE nan unakkakavE ...உனக்காகவே ...unakkakavE Am G C உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன் unakkaka patukaL eeRRukkoNtEn Dm E Am G உனக்காக காயங்கள் ஏற்றுக்கொண்டேன் unakkaka kayangkaL eeRRukkoNtEn Dm G C உனக்காக தியாகம் செய்திட்டேன் unakkaka thiyakam seythittEn Dm G C உனக்காக முற்றிலும் அர்பணித்தேன் unakkaka muRRilum arpaNiththEn Am G உனக்காகவே மீண்டும் வருகிறேன் unakkakavE mINtum varukiREn F G C உனக்காகவே நான் உனக்காகவே unakkakavE nan unakkakavE Am Em உனக்காகவே உனக்காகவே unakkakavE unakkakavE Dm G C உனக்காகவே நான் உனக்காகவே unakkakavE nan unakkakavE ...உனக்காகவே ...unakkakavE


https://churchspot.com/?p=61255

Send a Feedback about this Song


Latest Songs