Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னைத்தான் கேட்கின்றார் இயேசு

unnaiththan kEtkinRar iyEsu

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em உன்னைத்தான் கேட்கின்றார் இயேசு unnaiththan kEtkinRar iyEsu Em உன்னைத்தான் கேட்கின்றார் unnaiththan kEtkinRar Em B Em மனம் திரும்ப மாட்டாயா நீ manam thirumpa mattaya nI Em B Em மனம் திரும்ப மாட்டாயா manam thirumpa mattaya Em நாடும் வீடும் நிலமும் எனக்கு natum vItum nilamum enakku Em B போதும் என்று சொன்னாய் pOthum enRu sonnay G கூடு விட்டு ஆவி போகும் kUtu vittu aavi pOkum G C Em போது என்ன செய்வாய் pOthu enna seyvay Am Em யாவும் அழிந்து போகும் yavum azhinthu pOkum Am Em அழியா ஒன்று உண்டு azhiya onRu uNtu Am G உன்னைக் காக்கும் நல்ல இயேசு unnaik kakkum nalla iyEsu B Em கிறிஸ்துவின் நேசக்கரங்கள் kiRisthuvin nEsakkarangkaL – உன்னைத்தான் unnaiththan Em பட்டம் பதவி தகுதி உயர்வு pattam pathavi thakuthi uyarvu Em B யாவும் மாறி போகும் yavum maRi pOkum G உலகம் உன்னை வெறுத்து ulakam unnai veRuththu G C Em ஒதுக்கும் காலம் வந்து சேரும் othukkum kalam vanthu sErum Am Em அன்று உணர்ந்து கொள்வாய் anRu uNarnthu koLvay Am Em உண்மை என்ன என்று uNmai enna enRu Am G மாறும் உலகில் நிலைத்த ஒருவன் maRum ulakil nilaiththa oruvan B Em இயேசு தேவன் என்று iyEsu thEvan enRu - உன்னைத்தான் - unnaiththan


https://churchspot.com/?p=61724

Send a Feedback about this Song


Latest Songs