Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்

un aaththumaththil nI een kalangkuRay

 F#m | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m D F#m உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய் un aaththumaththil nI een kalangkuRay F#m D F#m வீணாய் உனக்குள்ளே நீ ஏன் தியங்குறாய் vINay unakkuLLE nI een thiyangkuRay F#m E A C#m நீ தேவனை நோக்கியே nI thEvanai nOkkiyE E A C#m F#m காத்திரு காத்திரு காத்திரு kaththiru kaththiru kaththiru F#m Bm வாஞ்சித்து கதறும் மான்கள் ஒரு vanysiththu kathaRum mankaL oru E F#m நீரோடை தேடி அலையும் தினம் nIrOtai thEti alaiyum thinam F# F#m வாஞ்சித்து கதறும் ஆத்மா தேவ vanysiththu kathaRum aathma thEva Db F#m வார்த்தைகள் கேட்டு மகிழும் varththaikaL kEttu makizhum F#m Bm உன் தேவன் எங்கே என்று un thEvan engkE enRu Bm E F#m உன்னை கேட்கிற கூட்டம் ஒன்று unnai kEtkiRa kUttam onRu F#m F# F#m உன்னை நிந்திப்பதாலே இன்று உன் unnai ninthippathalE inRu un Db F#m நிலையில் தடுமாற்றம் உண்டு nilaiyil thatumaRRam uNtu F#m கர்த்தர் உன் பட்சம் இருக்க இந்த karththar un patsam irukka intha E F#m மனிதன் உனக்கென்ன செய்வான் தேவ manithan unakkenna seyvan thEva E F#m கிருபை உன்னை என்றும் தாங்கும் தீய kirupai unnai enRum thangkum thIya E F#m சாத்தான் கிரியை யாவும் நீங்கும் saththan kiriyai yavum nIngkum – உன் un


https://churchspot.com/?p=61777

Send a Feedback about this Song


Latest Songs