Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை விட எனக்கு ஒன்றும்

ummai vita enakku onRum

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm உம்மை விட எனக்கு ஒன்றும் ummai vita enakku onRum Gm C உயர்ந்ததில்லையே உம்மை போல uyarnthathillaiyE ummai pOla C Dm நல்ல தெய்வம் உலகில் இல்லையே nalla theyvam ulakil illaiyE F Am Gm Bb C நல்ல தெய்வமே நல்ல இயேசுவே nalla theyvamE nalla iyEsuvE Gm C உம் மார்பிலே நான் um marpilE nan Bb Dm சாய்ந்துக் கொள்ளுவேன் -2 saynthuk koLLuvEn -2 Dm மனம் பதரும் வேளையில் நான் manam patharum vELaiyil nan Bb திகைக்கும் போதெல்லாம் உம் thikaikkum pOthellam um Gm C F மார்போடு அணைத்துக் கொண்டீரே marpOtu aNaiththuk koNtIrE Dm Gm C Dm மாசற்ற பாசத்தாலே அரவணைத்த தெய்வமே masaRRa pasaththalE aravaNaiththa theyvamE – உம்மைவிட ummaivita Dm ஒரு சிற்பை போல என்னை இந்த oru siRpai pOla ennai intha Bb உலகம் வெறுத்த போதும் உம் ulakam veRuththa pOthum um Gm C F கரத்தாலே உயர்த்தினீரே karaththalE uyarththinIrE Dm Gm மண்ணான என்னையும் உம் maNNana ennaiyum um C Dm மகிமையாலே நிரப்பினீர் makimaiyalE nirappinIr – உம்மை ummai Dm பயனற்றவள் என்று உலகம் payanaRRavaL enRu ulakam Bb தள்ளிவிட்டாலும் உம் thaLLivittalum um Gm C F அன்பாலே தேற்றினீரே anpalE thERRinIrE Dm Gm அனாதி ஸ்நேகத்தாலே anathi snEkaththalE C Dm அழைத்துக்கொண்ட தெய்வமே azhaiththukkoNta theyvamE – உம்மை ummai

Send a Feedback about this Song