Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம் சித்தம் போல் என்னை என்றும்

um siththam pOl ennai enRum

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B உம் சித்தம் போல் என்னை என்றும் um siththam pOl ennai enRum B F#m B E தற்பரனே நீர் நடத்தும் thaRparanE nIr nataththum E A B E என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் en siththamO onRum vENtam A B E என் பிரியனே என் இயேசுவே en piriyanE en iyEsuvE G#m F#m A E என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் en siththamO onRum vENtam E B E என் பிரியனே என் இயேசுவே en piriyanE en iyEsuvE E B திரு மார்பில் நான் சார்ந்திடுவேன் thiru marpil nan sarnthituvEn B F#m B E மறு பிரயாண காலம் வரை maRu pirayaNa kalam varai E A B E பரனே உந்தன் திருசித்தத்தை paranE unthan thirusiththaththai A B E அறிவதல்லோ தூயவழி aRivathallO thUyavazhi G#m F#m A E பரனே உந்தன் திருசித்தத்தை paranE unthan thirusiththaththai E B E அறிவதல்லோ தூயவழி – உம் aRivathallO thUyavazhi um


https://churchspot.com/?p=61417

Send a Feedback about this Song


Latest Songs